சர்க்கரை நோய் ,ரத்த அழுத்தம் நோய் பாதிப்பு இருப்பவர்கள் கவனிக்கவும்

kskumarசர்க்கரை நோய் ,ரத்த அழுத்தம் நோய் பாதிப்பு இருப்பவர்கள் கவனிக்கவும்!!!

வீட்டு வாசலிலோ வீட்டு மொட்டை மாடியிலோ பெரிய எட்டு எண் வரைந்து அதில் 15 நிமிடம் நடந்தால் நோய் தீருகிறது என சொல்கிறார்கள்.

இது பற்றி ஒருவர் புத்தகமும் எழுதி இருக்கிறார்..உடல் பருமனும் குறைந்து ஸ்லிம் ஆகலாம்….சாதாரண வாக்கிங் விட இது பல ம்டங்கு பலன் கொடுக்கிறதாம்…!!

எட்டு வடிவில் நடைபயிற்சி செய்தால் உடல்பருமன்,சர்க்கரை நோய்,ரத்த அழுத்த நோய் விலகும்.

தினமும் 15 நிமிடம் முயற்சியுங்கள்!!

via:

One thought on “சர்க்கரை நோய் ,ரத்த அழுத்தம் நோய் பாதிப்பு இருப்பவர்கள் கவனிக்கவும்”

Leave a comment