உணவுப்பொருட்களில் கலப்படம்


ஒத்த உருவமும், நிறமும் உடைய பல்வேறு பொருள்கள் தினசரி நாம் உபயோகிக்கும் உணவுப்பொருட்களுடன் கலப்படம் செய்யப்படுகிறது. உதாரணமாக…!!
மிளகில்——————–பப்பாளி விதை
ஜீனியில் ——————-ரவா [ ] வெள்ளை மணல்
அரிசியில் ——————கல் , நெல்
வெண்ணையில் ———மாவு
நெய்யில் ———————டால்டா
டீத்தூள் ———————–மரத்தூள் [ ] சாயத்தூள்
பச்சை பட்டாணி ———-பச்சை நிற சாயம்
அதிக விலையுள்ள எண்ணெய் ——–குறைந்த விலையுள்ள எண்ணெய்

விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக தரமற்ற கலப்பட பொருட்களை வாங்ககூடாது கலப்பட உணவுப்பொருட்களை உண்பதால் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன், கண்பார்வை குறைவு, குடல்புண், வாத நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன.
எனவே உணவுப்பொருட்கள் வாங்கும் போது, விலையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் தரத்தையும் பார்க்க வேண்டும்… !

from Blogger http://getonhand.blogspot.com/2014/12/blog-post_88.html
via IFTTT

நீங்கள் தோற்று கொண்டே இருக்கின்றீர்களா..??


நீங்கள்
தோற்று கொண்டே இருக்கின்றீர்களா..??
அல்லது
தோற்கடிக்கப்படுகின்றீர்களா……???
*
அலசி பாருங்கள்…..
*
அருமையான விளக்கம்
உங்களிடமே தென்படும்….
*
தோல்விக்கு
காரணம் நீங்களே, என
தெரிந்து கொண்டாலும் சரி..
புரிந்து கொண்டாலும் சரி..
நிச்சயம் நீங்கள் முடங்கி விட மாட்டீர்கள்..
முயற்சியை தொடர்வீர்கள்..!
*
முயற்சியின் முடிவு
வெற்றி என்பது நிச்சயம்….!
*
உங்களின் தோல்வி
பிறரால் என நிரூபணம் ஆகும் போது,
உங்களின் நம்பிக்கை பலப்படும்..!
*
உங்களுக்கு
தோல்வியை பரிசளித்தவர்கள்..
பலவீனமடைந்து விடுவார்கள்…!
*
ஏமாற்றம் அடைந்தது,
உங்களின் அலட்சியத்தின் விளைவு,
என நீங்கள் உணரப்படும் போது….
உங்களின் உறுதி பலம் பெற்று விடும்
*
பிறரால்
ஏமாற்றத்தை அனுபவிக்கும் போது,
போலிகளை இனம் கண்டு
விலக்கி, விலகியும் வந்து விடுவீர்கள்..!
*
மொத்தத்தில்
தோல்வியும், ஏமாற்றமும்
நமது அனுபவங்களின் அரிச்சுவடி மட்டுமல்ல
*
ஒளிமயமான வளம் தரும்
எதிர்காலத்தின் அஸ்திவாரம் என தொடருவோம்.

from Blogger http://getonhand.blogspot.com/2014/12/blog-post_12.html
via IFTTT

அருகம்புல் சாறின் மருத்துவ குணம்

 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாசுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்:


1.நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
2.இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
3.வயிற்றுப் புண் குணமாகும்.
4.இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
5.நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
6.சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
7.நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
8.மலச்சிக்கல் நீங்கும்.
9.புற்று நோய்க்கு நல்ல மருந்து.
10.உடல் இளைக்க உதவும்
11.இரவில் நல்ல தூக்கம் வரும்.
12.பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
13.மூட்டு வலி நீங்கும்.
14.கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
15.நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.
அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்தமருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடை கொடுக்கலாம்.
கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம். அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும்200 மிலி அளவுக்கு பருகலாம்
சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும். அருகம்புல் சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் சிறந்த மருந்து. உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும், உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும்.
உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.
சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.
ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.

 

from Blogger http://getonhand.blogspot.com/2014/12/blog-post_82.html
via IFTTT

மது ஏன் குடிக்க கூடாது?



 
மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறிஞ்சப்படும்ஆல்கஹால் தண்ணீரிலும், கொழுப்பிலும் கரையும் தன்மை கொண்டது. இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்குசெல்கிறது. அதிலும் அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக நீர்தன்மை கொண்ட மூளைக்கு அதிக அளவு ஆல்கஹால் செல்கிறது. இது போல் கல்லீரலுக்குசெல்லும் ஆல்கஹால் டி ஹைட்ரோஜீனேஸ் என்ற என்சைமை சுரக்கிறது. இது ஆல்கஹாலை அசிட்டால்டிஹைட் ஆக மாற்றுகிறது. இது விஷத்தன்மை மிக்கது. இது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது.

இது மற்றொரு என்சை மான அசிட்டால்டிஹைட் டிஹைட்ரோஜீனேசை தூண்டுகிறது. இது விஷத்தன்மை கொண்ட அசிட்டால்டிஹைடை அசிட்டேட் அல்லது அசிட்டிக் ஆசிட் ஆக மாற்றி உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த என்சைம் சுரப்பு குறைவாக இருப்பவர்களின் உடலை விட்டு ஆல்கஹால் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு வன்முறை நடவடிக்கை அதிகரிக்கும். வாந்தியை கட்டுப்படுத்தும் மூளை பகுதி பாதிக்கப்படுவதாலும். விஷத்தன்மை மிக்க அசிட்டால்டிஹைட் மூளை ரத்தத்தில் சுற்றுவதாலும் வாந்தி ஏற்படும்.

மேலும் ஆன்டி டயூரிட்டி ஹார்மோன் சுரப்பையும் ஆல்கஹால் பாதிக்கிறது. இதனால் உடலின் நீர் சமநிலை பாதிக்கும். சிறுநீரகம் சிறுநீரில் உள்ள அதிகப்படியான தண்ணீரை மீண்டும் கிரகிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படும். இது கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி போன்றவற்றை உருவாக்கும்.ஆல்கஹால் காரணமாக கணயம் அதிக இன்சுலினை சுரக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென குறையும். இதனால் தலைவலி, வாந்தி ஏற்படும்.ஆல்கஹால் உட்கொள்வதால் ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் இதய கோளாறுகள் ஏற்படும்.மேலும் உடல் வெப்பநிலையும் குறையும்.

குடித்த உடன் பேச்சுக்குளறல், தூக்கம், வாந்தி, பேதி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, சுவாசக்கோளாறு, காது கேளாமை, முடிவெடுக்க முடியாமை, சுய நினைவை இழத்தல், ரத்த சோகை உள்ளிட்டவை ஏற்படும். மேலும் அதிக ரத்த அழுத்தம், ஸ்டோக், இருதய கோளாறு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு கோளாறு, மூளை பாதிப்பு, குடும்ப வன்முறை, அல்சர், வாய், தொண்டை கேன்சர் உள்ளிட்டவையும் ஏற்படும். இவ்வாறு ஆல்கஹால் செய்யும் கெடுதல்கள் பட்டியல் நீளமானது. ஆனால் நன்மை எதுவுமே இல்லை.

from Blogger http://getonhand.blogspot.com/2014/12/blog-post_96.html
via IFTTT

சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு

 
புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது. புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு கேன்சர், காசநோய் போன்றவை உருவாகவாய்ப்பு உள்ளது. இந்த விவரம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
சிகரெட் பிடிப்பது மூளையும் பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதை இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
புகையில் உள்ள நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை கோபமூட்டச் செய்கின்றன. அவை மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள சுகாதாரமானசெல்களை தாக்குகின்றன.
இதனால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும். இதன் மூலம் உடலில் பலவிதமான நோய்கள் உருவாகும்.
இதன் ஒரு பகுதியாக மூளையில் உள்ளமைக் ரோக்லியாஎன்ற முக்கிய செல்களும் பாதிக்கப்படு கின்றன. இதையடுத்து மூளையும் பாதிக்கப்படுகிறது.
இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த தெபாபிரியா கோஷ் டாக்டர் அனில்பான் பாசு ஆகியோர் ஆய்வு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

 

from Blogger http://getonhand.blogspot.com/2014/12/blog-post_27.html
via IFTTT

நம்பக்கூடிய 7 அதிசய உண்மைகள்


 
1. வைரம் …!
வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா. ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறதுஎன்பது எத்தைனை பேருக்கு தெரியும். அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள். ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். 2 மையில் தெலைவில் வெறும் நிலக்கரி மட்டுதான் கிடைக்கும்.

2. வௌவால்
வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம் இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான் . ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது.

3.எம்பயர் ஸ்டேட்
எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலர் கூறுவது என்னவென்றால் இந்த கட்டிடத்தின் உயரத்திலிருந்து ஒரு நாணயத்தை ஒருவர் மீது எரிந்தால் அந்த நாணயம் அவரை கொன்றுவிடும் என்பதாகும். ஆனால் இது தவறான கூற்று ஏனெனில் கட்டிடத்தின் உயரத்திலிருந்து விழும் நாணயத்தின் வேகத்தின் அளவானது 1 மணி நேரத்திற்க்கு 50 மைல் தொலைவு என்ற வேகத்தில் தான் விழும் . அதானல் இந்த வேகத்தினால் ஒருவரை கொல்ல முடியாது.

4.சுத்தமான தண்ணீர்
சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது . ஆனால் தண்ணீரில் நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால் மின்சாரம் பய்கிறதே அது ஏன் என்று கேட்க்கலாம். பொதுவாக தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால் அதில் மின்சாரம் பாய்கிறது. ஆனால் சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.

5. மருக்கள்
மனிதனின் மருக்கள் உருவாகக் காரணம் தவளைகள் மற்றும் தேரைகள் என்று பலரும் கருதுகின்றனர் இது தவறான கூற்றாகும். இதற்க்கு காரணம் தேரைகள் அல்ல மனிதர்கள் தான் மருக்கள் இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக் குலுக்கினால் இவ்வாறான மருக்கள் தோன்றும் என்று அறிவியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.

6. தீக்கோழி
தீக்கோழியை யாராவது அச்சுறுத்தினால் அவற்றின் தலையை மணலில் புதைத்துக்கொள்ளும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அவற்றினை அச்சுறுத்தினால் அவைகள் இறந்தவைகளைப் போல செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.

7.மனித இரத்தம்.
மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது. ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்

from Blogger http://getonhand.blogspot.com/2014/12/7.html
via IFTTT

Election Result Status – Jharkhand & Jammu & Kashmir http://ift.tt/eA8V8J Jammu & KashmirResult Status Status Known For 87 out of 87 Constituencies Party Won Leading Total Bharatiya Janata Party 25 0 25 Communist Party of India (Marxist) 1 0 1 Indian National Congress 11 1 12 Jammu & Kashmir National Conference 15 0 15 Jammu & Kashmir Peoples Democratic Party 26 2 28 Jammu & Kashmir People Conference 2 0 2 Jammu And Kashmir People Democratic Front (Secular) 1 0 1 Independent 3 0 3 Total 84 3 87 Partywise Vote Share Please move your mouse over the chart or legend to view more details.Party {Votes%,Vote Count}BJP {23.0%,1107179}JKPDP {22.7%,1092…JKN {20.8%,1000693}INC {18.0%,867881}IND {6.8%,329881}JKNPP {2.0%,95941}JPC {1.9%,93182}BSP {1.4%,67786}JKPDF {0.7%,34886}JKDPN {0.5%,26221}1/223%22.7%18%20.8% PartyName Votes Wise(%) BJP {23.0%,1107179} 1107179 JKPDP {22.7%,1092203} 1092203 JKN {20.8%,1000693} 1000693 INC {18.0%,867881} 867881 IND {6.8%,329881} 329881 JKNPP {2.0%,95941} 95941 JPC {1.9%,93182} 93182 BSP {1.4%,67786} 67786 JKPDF {0.7%,34886} 34886 JKDPN {0.5%,26221} 26221 CPM {0.5%,24017} 24017 AJKMP {0.1%,5087} 5087 SP {0.1%,4985} 4985 NCP {0.1%,3128} 3128 CPI {0.1%,2500} 2500 AKAKRP {0.0%,1853} 1853 JKPPAP {0.0%,1696} 1696 HJP {0.0%,1413} 1413 AIFB {0.0%,1244} 1244 RPI(A) {0.0%,1221} 1221 BMUP {0.0%,1041} 1041 RKSP {0.0%,1039} 1039 LJP {0.0%,830} 830 RAJPA {0.0%,775} 775 RPI {0.0%,765} 765 BHBP {0.0%,253} 253 AAAP {0.0%,215} 215 JKPPS {0.0%,190} 190 HKRD {0.0%,167} 167 JD(S) {0.0%,162} 162 ABHM {0.0%,137} 137 JSM(P) {0.0%,118} 118 IPCP {0.0%,73} 73 DGPP {0.0%,73} 73 NOTA {1.0%,49129} 49129 JharkhandResult Status Status Known For 81 out of 81 Constituencies Party Won Leading Total Bahujan Samaj Party 0 1 1 Bharatiya Janata Party 31 7 38 Indian National Congress 3 3 6 AJSU Party 4 1 5 Jharkhand Mukti Morcha 18 0 18 Jharkhand Vikas Morcha (Prajatantrik) 7 1 8 Communist Party of India (Marxist-Leninist) (Liberation) 1 0 1 Jai Bharat Samanta Party 1 0 1 Jharkhand Party 1 0 1 Marxist Co-Ordination 1 0 1 Navjawan Sangharsh Morcha 0 1 1 Total 67 14 81 Partywise Vote Share Please move your mouse over the chart or legend to view more details.Party {Votes%,Vote Count}BJP {31.4%,4286417}JMM {20.5%,2799124}INC {10.3%,1408392}JVM {10.0%,1363735}IND {6.5%,889877}AJSUP {3.7%,506857}RJD {3.1%,429708}BSP {1.8%,239189}CPI(ML)(L) {1.5%,20…JKP {1.1%,152668}1/331.4%6.5%10%10.3%20.5% PartyName Votes Wise(%) BJP {31.4%,4286417} 4286417 JMM {20.5%,2799124} 2799124 INC {10.3%,1408392} 1408392 JVM {10.0%,1363735} 1363735 IND {6.5%,889877} 889877 AJSUP {3.7%,506857} 506857 RJD {3.1%,429708} 429708 BSP {1.8%,239189} 239189 CPI(ML)(L) {1.5%,208554} 208554 JKP {1.1%,152668} 152668 MCO {1.0%,141853} 141853 JD(U) {1.0%,133536} 133536 CPI {0.9%,121433} 121433 JBSP {0.8%,108931} 108931 SP {0.8%,107915} 107915 AITC {0.5%,69993} 69993 CPM {0.5%,68748} 68748 NSAM {0.5%,67631} 67631 NCP {0.3%,45842} 45842 AIFB {0.3%,37815} 37815 JKPP {0.2%,21686} 21686 LJP {0.2%,21010} 21010 BMUP {0.1%,19495} 19495 JVD {0.1%,18802} 18802 AKBJHP {0.1%,18304} 18304 SAP {0.1%,13589} 13589 SUCI {0.1%,9768} 9768 IUML {0.1%,8460} 8460 RADP {0.1%,7705} 7705 APOI {0.1%,7589} 7589 CPIM {0.1%,7054} 7054 PMS {0.0%,6717} 6717 AMB {0.0%,5515} 5515 SHS {0.0%,4421} 4421 ABHM {0.0%,4060} 4060 BASAPA {0.0%,3959} 3959 JKP(N) {0.0%,3600} 3600 RMKPP {0.0%,3366} 3366 GGP {0.0%,3148} 3148 BSUD {0.0%,3061} 3061 JKKP {0.0%,3046} 3046 RAJPA {0.0%,2597} 2597 DESP {0.0%,2513} 2513 AAMP {0.0%,2498} 2498 JDR {0.0%,2361} 2361 AWVP {0.0%,2185} 2185 RKSP {0.0%,2116} 2116 JPS {0.0%,2016} 2016 RGD {0.0%,2007} 2007 LJVM {0.0%,1906} 1906 SSD {0.0%,1786} 1786 NYP {0.0%,1423} 1423 SVKP {0.0%,1324} 1324 JJKM {0.0%,1147} 1147 HJP {0.0%,970} 970 RPI {0.0%,777} 777 RAJSP {0.0%,684} 684 ABJS {0.0%,651} 651 SWRP {0.0%,634} 634 RSP {0.0%,544} 544 GAAP {0.0%,476} 476 BSSPA {0.0%,460} 460 AHNP {0.0%,430} 430 MMM {0.0%,372} 372 HKIP {0.0%,367} 367 SP(I) {0.0%,177} 177 NOTA {1.7%,232981} 232981 Last Updated at 17:42 On 23/12/2014

Jammu & Kashmir
Result Status

Status Known For 87 out of 87 Constituencies

Party Won Leading Total
Bharatiya Janata Party 25 0 25
Communist Party of India (Marxist) 1 0 1
Indian National Congress 11 1 12
Jammu & Kashmir National Conference 15 0 15
Jammu & Kashmir Peoples Democratic Party 26 2 28
Jammu & Kashmir People Conference 2 0 2
Jammu And Kashmir People Democratic Front (Secular) 1 0 1
Independent 3 0 3
Total 84 3 87
Partywise Vote Share
Please move your mouse over the chart or legend to view more details.Party {Votes%,Vote Count}BJP {23.0%,1107179}JKPDP {22.7%,1092…JKN {20.8%,1000693}INC {18.0%,867881}IND {6.8%,329881}JKNPP {2.0%,95941}JPC {1.9%,93182}BSP {1.4%,67786}JKPDF {0.7%,34886}JKDPN {0.5%,26221}1/223%22.7%18%20.8%

PartyName Votes Wise(%)
BJP {23.0%,1107179} 1107179
JKPDP {22.7%,1092203} 1092203
JKN {20.8%,1000693} 1000693
INC {18.0%,867881} 867881
IND {6.8%,329881} 329881
JKNPP {2.0%,95941} 95941
JPC {1.9%,93182} 93182
BSP {1.4%,67786} 67786
JKPDF {0.7%,34886} 34886
JKDPN {0.5%,26221} 26221
CPM {0.5%,24017} 24017
AJKMP {0.1%,5087} 5087
SP {0.1%,4985} 4985
NCP {0.1%,3128} 3128
CPI {0.1%,2500} 2500
AKAKRP {0.0%,1853} 1853
JKPPAP {0.0%,1696} 1696
HJP {0.0%,1413} 1413
AIFB {0.0%,1244} 1244
RPI(A) {0.0%,1221} 1221
BMUP {0.0%,1041} 1041
RKSP {0.0%,1039} 1039
LJP {0.0%,830} 830
RAJPA {0.0%,775} 775
RPI {0.0%,765} 765
BHBP {0.0%,253} 253
AAAP {0.0%,215} 215
JKPPS {0.0%,190} 190
HKRD {0.0%,167} 167
JD(S) {0.0%,162} 162
ABHM {0.0%,137} 137
JSM(P) {0.0%,118} 118
IPCP {0.0%,73} 73
DGPP {0.0%,73} 73
NOTA {1.0%,49129} 49129

Jharkhand
Result Status

Status Known For 81 out of 81 Constituencies

Party Won Leading Total
Bahujan Samaj Party 0 1 1
Bharatiya Janata Party 31 7 38
Indian National Congress 3 3 6
AJSU Party 4 1 5
Jharkhand Mukti Morcha 18 0 18
Jharkhand Vikas Morcha (Prajatantrik) 7 1 8
Communist Party of India (Marxist-Leninist) (Liberation) 1 0 1
Jai Bharat Samanta Party 1 0 1
Jharkhand Party 1 0 1
Marxist Co-Ordination 1 0 1
Navjawan Sangharsh Morcha 0 1 1
Total 67 14 81
Partywise Vote Share
Please move your mouse over the chart or legend to view more details.Party {Votes%,Vote Count}BJP {31.4%,4286417}JMM {20.5%,2799124}INC {10.3%,1408392}JVM {10.0%,1363735}IND {6.5%,889877}AJSUP {3.7%,506857}RJD {3.1%,429708}BSP {1.8%,239189}CPI(ML)(L) {1.5%,20…JKP {1.1%,152668}1/331.4%6.5%10%10.3%20.5%

PartyName Votes Wise(%)
BJP {31.4%,4286417} 4286417
JMM {20.5%,2799124} 2799124
INC {10.3%,1408392} 1408392
JVM {10.0%,1363735} 1363735
IND {6.5%,889877} 889877
AJSUP {3.7%,506857} 506857
RJD {3.1%,429708} 429708
BSP {1.8%,239189} 239189
CPI(ML)(L) {1.5%,208554} 208554
JKP {1.1%,152668} 152668
MCO {1.0%,141853} 141853
JD(U) {1.0%,133536} 133536
CPI {0.9%,121433} 121433
JBSP {0.8%,108931} 108931
SP {0.8%,107915} 107915
AITC {0.5%,69993} 69993
CPM {0.5%,68748} 68748
NSAM {0.5%,67631} 67631
NCP {0.3%,45842} 45842
AIFB {0.3%,37815} 37815
JKPP {0.2%,21686} 21686
LJP {0.2%,21010} 21010
BMUP {0.1%,19495} 19495
JVD {0.1%,18802} 18802
AKBJHP {0.1%,18304} 18304
SAP {0.1%,13589} 13589
SUCI {0.1%,9768} 9768
IUML {0.1%,8460} 8460
RADP {0.1%,7705} 7705
APOI {0.1%,7589} 7589
CPIM {0.1%,7054} 7054
PMS {0.0%,6717} 6717
AMB {0.0%,5515} 5515
SHS {0.0%,4421} 4421
ABHM {0.0%,4060} 4060
BASAPA {0.0%,3959} 3959
JKP(N) {0.0%,3600} 3600
RMKPP {0.0%,3366} 3366
GGP {0.0%,3148} 3148
BSUD {0.0%,3061} 3061
JKKP {0.0%,3046} 3046
RAJPA {0.0%,2597} 2597
DESP {0.0%,2513} 2513
AAMP {0.0%,2498} 2498
JDR {0.0%,2361} 2361
AWVP {0.0%,2185} 2185
RKSP {0.0%,2116} 2116
JPS {0.0%,2016} 2016
RGD {0.0%,2007} 2007
LJVM {0.0%,1906} 1906
SSD {0.0%,1786} 1786
NYP {0.0%,1423} 1423
SVKP {0.0%,1324} 1324
JJKM {0.0%,1147} 1147
HJP {0.0%,970} 970
RPI {0.0%,777} 777
RAJSP {0.0%,684} 684
ABJS {0.0%,651} 651
SWRP {0.0%,634} 634
RSP {0.0%,544} 544
GAAP {0.0%,476} 476
BSSPA {0.0%,460} 460
AHNP {0.0%,430} 430
MMM {0.0%,372} 372
HKIP {0.0%,367} 367
SP(I) {0.0%,177} 177
NOTA {1.7%,232981} 232981
Last Updated at 17:42 On 23/12/2014

from Blogger http://ift.tt/1xHyqKQ
via IFTTT

ஆறே வழிகளைப் பின்பற்றினால் ஆரோக்கிய வாழ்வு நம் கையில் http://ift.tt/1APZLZa     மனம் புத்துணர்வோடு இல்லை எனில், எந்தச் செயலையும் உற்சாகத்துடன் செய்ய முடியாது.  நிம்மதியைத் தேடி அலையவோ, மனநல நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனை பெறவோ அவசியமே இல்லை. ஆறே வழிகளைப் பின்பற்றினால் ஆரோக்கிய வாழ்வு நம் கையில்… இந்த ஆறு வழிகளையும் குறித்து வைத்துக் கொண்டு அதன்படி செயல்பட்டால், விரைவிலேயே நிம்மதிக்கான மாற்றத்தை நிச்சயம் நம்மால் உணர முடியும். 1. தினமும் அரை மணி நேரம் உலாவுங்கள் வீடு, ஆபீஸ் என எல்லா இடங்களிலும் டென்ஷனோடு இருக்கிறீர்களா? முதலில் நான்கு சுவற்றுக்குள் இருந்து வெளியே வாருங்கள். வசிக்கும் இடத்திற்கு அருகில் ஏதேனும் ஒரு பகுதிக்கு நடந்து செல்லுங்கள். அந்தப் பகுதி மக்கள் என்னென்ன செய்கிறார்கள், என்னென்ன மாற்றங்கள் நடந்து இருக்கிறது என்பது கூர்ந்து கவனியுங்கள்.  இதே போல தினமும் உங்கள் வீட்டைச் சுற்றி ஏதாவது ஒரு பகுதிக்கு சென்று வாருங்கள். ‘தலைக்கு மேல வீட்டு வேலை இருக்கிறது, ஆபீஸ் டென்ஷன் இதுக்கெல்லாம் எங்க நேரம்?” என்று சலித்துகொள்ளாமல் தினமும் அரை மணி நேரம் உலாவுவதன் மூலம் உற்சாக மனநிலையைப் பெறுவது உறுதி.2. ரசித்து ருசித்துச் சாப்பிடுங்கள் வாழ்க்கை என்பது ரசனை மிகுந்தது. ஒவ்வொரு வேலையும் ரசித்துச் செய்பவர்களுக்கு எப்போதுமே வெற்றி தான், உணவு சாப்பிடுவதுகூடச் சுவைக்கும், ருசிக்குமாகத்தான் இருக்கிறது. வீட்டில் புதிது புதிதாக, ஏதாவதொரு டிஷ் செய்து, உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து ரசித்து ருசித்துச் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவு எங்கிருந்து வருகிறது, எப்படி வந்தது, சமைத்த பின் உணவு எப்படி மாறுகிறது, அந்த உணவை சாப்பிடுவதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதையெல்லாம் அறிந்து கொள்ளுங்கள். தினமும் சாப்பிடுவதற்கு என்று குறிப்பிட்ட நேரம் செலவழியுங்கள். சாப்பிடும் உணவு பிடித்து இருந்தால்,  மனம் விட்டுச் சமைத்தவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் குழந்தைகளை கூடச் சமையலுக்கு உதவ வையுங்கள். வீட்டு விசேஷங்களின்போது, உங்கள் கையால் சமைத்த உணவை, ஆதரவற்றவர்களுக்கு வழங்குங்கள்.  அதிலும் ஒரு ஆனந்தம் இருப்பது உங்களுக்குப் புரியும்.3. உங்கள் குறிக்கோளை எழுதுங்கள் ஒரு டைரி எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வாழ்வில் என்னவாக வேண்டும், எப்படிப்பட்ட பார்ட்னர் அமையவேண்டும், உங்கள் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும், வருங்காலத்தில் உங்கள் பெற்றோரை என்ன செய்யப் போகிறீர்கள், இந்த உலகத்தில் நீங்கள் எங்கெல்லாம் செல்ல விரும்புகிறீர்கள் என மனதில் தோன்றியதையெல்லாம் அதில் எழுதுங்கள். உங்கள் ஆசைகள், இலக்குகள், கனவுகள் அனைத்தையும் கட்டாயம் எழுதுங்கள். உங்கள் மரணத்தின் வரை நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள் என்பதுவரை நன்றாக யோசித்து விரிவாக எழுதுங்கள். பிறகு அன்று முதல் அடுத்த வருடத்துக்குள் என்ன செய்யபோகிறீர்கள், ஒரு மாதத்தில், ஒரு வாரத்தில் என்னென்ன செய்யப் போகிறீர்கள் எனப் பட்டியலிடுங்கள். பிறகு அந்தப் பட்டியலில் உள்ளவற்றை ஒவ்வொன்றாகச் செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் இலக்கு என்பது என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த இலக்கை அடைய என்னென்ன வழிகள் இருக்கிறது, எந்த வழி சிறந்தது, என்னென்ன பிரச்னைகள் வரக்கூடும், அதை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள் என்பதற்கான கேள்விகளையும் பதில்களையும் நீங்களே எழுதுங்கள். அதன் பிறகு உங்கள் இலக்கை துரத்துவது எளிதாக இருக்கும்.4. ஓய்வெடுங்கள் ஒரு மனிதன் ஓய்வில் இருக்கும் காலம்தான் மிக முக்கியமானது. ஓய்வு என்பது புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது. ஒவ்வொரு நாளும் மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு தேவை. விளையாட்டோ, வரலாறோ, சினிமா கிசு கிசுவோ உங்களுக்கு எது பிடிக்கிறதோ அவற்றை முதலில் படியுங்கள். அதேசமயம் உங்கள் இலக்கை அடைவதற்கும், பொது அறிவுக்கும் தினமும் அரை மணிநேரம் ஒதுக்கி படியுங்கள். ராஜாவின் இசையோ, ரகுமானின் இசையோ எது உங்களை மறக்க செய்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறதோ அந்த இசையைக் கேளுங்கள். டிவியில் நகைச்சுவை காட்சிகள், கார்ட்டூன்கள் பாருங்கள். சீரியசான விஷயங்களைச் செய்யாமல் மனதை ரிலாக்ஸ் செய்வதற்குத்தான் ஓய்வு என்பதை உணர்ந்து ஓய்வெடுங்கள். 5. உடற்பயிற்சி, யோகா அவசியம் கடைபிடியுங்கள் மன அமைதிக்கு உடற்பயிற்சி இன்றியைமையாதது. உங்கள் உடலை நீங்கள் நேசிக்கத் தொடங்கினால், உங்கள் உடல் அழகாகத் தோன்ற நீங்கள் மெனக்கெட ஆரம்பிப்பீர்கள். தினமும் அரை மணிநேரம் நடை பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள். பிறகு 15 நிமிடம் யோகா செய்யுங்கள், தியானம், யோகா போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்கும் மந்திரம் என்பதை மறந்து விடாதீர்கள்.6. மற்றவருக்கு உதவுங்கள்!ஒரு ஓட்டலுக்குச் செல்கிறீர்கள். 1000 ரூபாய்க்குச் சாப்பிடுகிறீர்கள். நீங்கள் சாப்பிட்ட உணவுக்கு அரசாங்கத்துக்கு வரி கட்டுகிறீர்கள். ஆனால் உண்ங்களை விழுந்து விழுந்து கவனிக்கும் சர்வருக்கு ஐந்து ருபாய் கொடுக்கக் கூட உங்களுக்கு மனம் வரவில்லை. அது சரியா, தவறா என யோசியுங்கள். உங்கள் பணத்தில் மாதாமாதம் யாருக்கேனும் உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், எங்கேயோ ஒரு முதியவர், ஆதரவற்றவர், மாற்றுத்திறனாளி உங்கள் மனதை உலுக்கினால் அப்படியே கடந்து செல்லாதீர்கள். குறைந்தபட்சம் அவரை ஒரு டீக்கடைக்காவது அழைத்துச் சென்று அவ ருக்கு பிடித்த உணவுப்பொருள் ஒன்றை வாங்கித் தந்து அவர்கள் சாப்பி டுவதை நின்று கவனியுங்கள். உங்களுக்குள் ஒரு மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் அதை நீங்கள் உணரும் பட்சத்தில் உங்கள் வாழ்வின் அர்த்தம் உங்களுக்குப் புரியும். – பு.விவேக் ஆனந்த்

    மனம் புத்துணர்வோடு இல்லை எனில், எந்தச் செயலையும் உற்சாகத்துடன் செய்ய முடியாது.  நிம்மதியைத் தேடி அலையவோ, மனநல நிபுணர்களைச் சந்தித்து ஆலோசனை பெறவோ அவசியமே இல்லை. ஆறே வழிகளைப் பின்பற்றினால் ஆரோக்கிய வாழ்வு நம் கையில்…

இந்த ஆறு வழிகளையும் குறித்து வைத்துக் கொண்டு அதன்படி செயல்பட்டால், விரைவிலேயே நிம்மதிக்கான மாற்றத்தை நிச்சயம் நம்மால் உணர முடியும்.
1. தினமும் அரை மணி நேரம் உலாவுங்கள்

வீடு, ஆபீஸ் என எல்லா இடங்களிலும் டென்ஷனோடு இருக்கிறீர்களா? முதலில் நான்கு சுவற்றுக்குள் இருந்து வெளியே வாருங்கள். வசிக்கும் இடத்திற்கு அருகில் ஏதேனும் ஒரு பகுதிக்கு நடந்து செல்லுங்கள். அந்தப் பகுதி மக்கள் என்னென்ன செய்கிறார்கள், என்னென்ன மாற்றங்கள் நடந்து இருக்கிறது என்பது கூர்ந்து கவனியுங்கள். 

இதே போல தினமும் உங்கள் வீட்டைச் சுற்றி ஏதாவது ஒரு பகுதிக்கு சென்று வாருங்கள். ‘தலைக்கு மேல வீட்டு வேலை இருக்கிறது, ஆபீஸ் டென்ஷன் இதுக்கெல்லாம் எங்க நேரம்?” என்று சலித்துகொள்ளாமல் தினமும் அரை மணி நேரம் உலாவுவதன் மூலம் உற்சாக மனநிலையைப் பெறுவது உறுதி.

2. ரசித்து ருசித்துச் சாப்பிடுங்கள்

வாழ்க்கை என்பது ரசனை மிகுந்தது. ஒவ்வொரு வேலையும் ரசித்துச் செய்பவர்களுக்கு எப்போதுமே வெற்றி தான், உணவு சாப்பிடுவதுகூடச் சுவைக்கும், ருசிக்குமாகத்தான் இருக்கிறது. வீட்டில் புதிது புதிதாக, ஏதாவதொரு டிஷ் செய்து, உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து ரசித்து ருசித்துச் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவு எங்கிருந்து வருகிறது, எப்படி வந்தது, சமைத்த பின் உணவு எப்படி மாறுகிறது, அந்த உணவை சாப்பிடுவதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதையெல்லாம் அறிந்து கொள்ளுங்கள். தினமும் சாப்பிடுவதற்கு என்று குறிப்பிட்ட நேரம் செலவழியுங்கள்.

சாப்பிடும் உணவு பிடித்து இருந்தால்,  மனம் விட்டுச் சமைத்தவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் குழந்தைகளை கூடச் சமையலுக்கு உதவ வையுங்கள். வீட்டு விசேஷங்களின்போது, உங்கள் கையால் சமைத்த உணவை, ஆதரவற்றவர்களுக்கு வழங்குங்கள்.  அதிலும் ஒரு ஆனந்தம் இருப்பது உங்களுக்குப் புரியும்.

3. உங்கள் குறிக்கோளை எழுதுங்கள்

ஒரு டைரி எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வாழ்வில் என்னவாக வேண்டும், எப்படிப்பட்ட பார்ட்னர் அமையவேண்டும், உங்கள் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும், வருங்காலத்தில் உங்கள் பெற்றோரை என்ன செய்யப் போகிறீர்கள், இந்த உலகத்தில் நீங்கள் எங்கெல்லாம் செல்ல விரும்புகிறீர்கள் என மனதில் தோன்றியதையெல்லாம் அதில் எழுதுங்கள். உங்கள் ஆசைகள், இலக்குகள், கனவுகள் அனைத்தையும் கட்டாயம் எழுதுங்கள்.

உங்கள் மரணத்தின் வரை நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள் என்பதுவரை நன்றாக யோசித்து விரிவாக எழுதுங்கள். பிறகு அன்று முதல் அடுத்த வருடத்துக்குள் என்ன செய்யபோகிறீர்கள், ஒரு மாதத்தில், ஒரு வாரத்தில் என்னென்ன செய்யப் போகிறீர்கள் எனப் பட்டியலிடுங்கள். பிறகு அந்தப் பட்டியலில் உள்ளவற்றை ஒவ்வொன்றாகச் செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் இலக்கு என்பது என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த இலக்கை அடைய என்னென்ன வழிகள் இருக்கிறது, எந்த வழி சிறந்தது, என்னென்ன பிரச்னைகள் வரக்கூடும், அதை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள் என்பதற்கான கேள்விகளையும் பதில்களையும் நீங்களே எழுதுங்கள். அதன் பிறகு உங்கள் இலக்கை துரத்துவது எளிதாக இருக்கும்.

4. ஓய்வெடுங்கள்

ஒரு மனிதன் ஓய்வில் இருக்கும் காலம்தான் மிக முக்கியமானது. ஓய்வு என்பது புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது. ஒவ்வொரு நாளும் மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு தேவை. விளையாட்டோ, வரலாறோ, சினிமா கிசு கிசுவோ உங்களுக்கு எது பிடிக்கிறதோ அவற்றை முதலில் படியுங்கள். அதேசமயம் உங்கள் இலக்கை அடைவதற்கும், பொது அறிவுக்கும் தினமும் அரை மணிநேரம் ஒதுக்கி படியுங்கள்.

ராஜாவின் இசையோ, ரகுமானின் இசையோ எது உங்களை மறக்க செய்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறதோ அந்த இசையைக் கேளுங்கள். டிவியில் நகைச்சுவை காட்சிகள், கார்ட்டூன்கள் பாருங்கள். சீரியசான விஷயங்களைச் செய்யாமல் மனதை ரிலாக்ஸ் செய்வதற்குத்தான் ஓய்வு என்பதை உணர்ந்து ஓய்வெடுங்கள்.

5. உடற்பயிற்சி, யோகா அவசியம் கடைபிடியுங்கள்

மன அமைதிக்கு உடற்பயிற்சி இன்றியைமையாதது. உங்கள் உடலை நீங்கள் நேசிக்கத் தொடங்கினால், உங்கள் உடல் அழகாகத் தோன்ற நீங்கள் மெனக்கெட ஆரம்பிப்பீர்கள். தினமும் அரை மணிநேரம் நடை பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள். பிறகு 15 நிமிடம் யோகா செய்யுங்கள், தியானம், யோகா போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்கும் மந்திரம் என்பதை மறந்து விடாதீர்கள்.

6. மற்றவருக்கு உதவுங்கள்!

ஒரு ஓட்டலுக்குச் செல்கிறீர்கள். 1000 ரூபாய்க்குச் சாப்பிடுகிறீர்கள். நீங்கள் சாப்பிட்ட உணவுக்கு அரசாங்கத்துக்கு வரி கட்டுகிறீர்கள். ஆனால் உண்ங்களை விழுந்து விழுந்து கவனிக்கும் சர்வருக்கு ஐந்து ருபாய் கொடுக்கக் கூட உங்களுக்கு மனம் வரவில்லை. அது சரியா, தவறா என யோசியுங்கள்.

உங்கள் பணத்தில் மாதாமாதம் யாருக்கேனும் உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், எங்கேயோ ஒரு முதியவர், ஆதரவற்றவர், மாற்றுத்திறனாளி உங்கள் மனதை உலுக்கினால் அப்படியே கடந்து செல்லாதீர்கள்.

குறைந்தபட்சம் அவரை ஒரு டீக்கடைக்காவது அழைத்துச் சென்று அவ ருக்கு பிடித்த உணவுப்பொருள் ஒன்றை வாங்கித் தந்து அவர்கள் சாப்பி டுவதை நின்று கவனியுங்கள். உங்களுக்குள் ஒரு மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் அதை நீங்கள் உணரும் பட்சத்தில் உங்கள் வாழ்வின் அர்த்தம் உங்களுக்குப் புரியும்.

– பு.விவேக் ஆனந்த்

from Blogger http://ift.tt/1APZNQO
via IFTTT

வளைகாப்பு ரகசியம் http://ift.tt/1sQ69uY   கர்ப்பிணி பெண்களுக்கு 7ஆவது மாதத்தில் வளைகாப்பு எனும் சடங்கு நடத்தி பிறந்த வீட்டுக்கு அழைத்து செல்வது நம் மண்ணில் காலம் காலமாக நடக்கும் சம்பிரதாயம்…எல்லா உறவினர்களும் வந்து 7 விதமான அறுசுவை உணவு கொடுத்து ஆசீர்வாதம் செய்யும்போது கர்ப்பிணி உள்ளம் மகிழ்ச்சியக இருக்கும் வயிற்றில் இருக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். .அறுசுவை உணவு கர்ப்பிணி சாப்பிடும்போது எல்லாவிதமான சத்துளும் குழந்தைக்கு கிடைக்கும்..மேலும் ஏழு மாதத்துக்கு பின் கணவனுடன் உறவு கொண்டால் குழந்தை வயிற்றில் திரும்பி கொள்ளும்…மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவ நுண்ணறிவோடு நம் முன்னோர் உண்டாக்கிய சடங்குதான் இது..7 வது மாதத்துடன் கணவன் மனைவியை பிரித்து வைப்பது அதற்குத்தான். இப்போதெல்லாம் வீண் செலவு என்றெண்ணி அதையும் சிலர் தவிர்க்கின்றனர்..9 வது மாசம் அம்மா வீட்டுக்கு போனா போதும் என நாகரீகம் கருதி தவிர்க்கின்றனர்.

 
கர்ப்பிணி பெண்களுக்கு 7ஆவது மாதத்தில் வளைகாப்பு எனும் சடங்கு நடத்தி பிறந்த வீட்டுக்கு அழைத்து செல்வது நம் மண்ணில் காலம் காலமாக நடக்கும் சம்பிரதாயம்…எல்லா உறவினர்களும் வந்து 7 விதமான அறுசுவை உணவு கொடுத்து ஆசீர்வாதம் செய்யும்போது கர்ப்பிணி உள்ளம் மகிழ்ச்சியக இருக்கும் வயிற்றில் இருக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.
.அறுசுவை உணவு கர்ப்பிணி சாப்பிடும்போது எல்லாவிதமான சத்துளும் குழந்தைக்கு கிடைக்கும்..மேலும் ஏழு மாதத்துக்கு பின் கணவனுடன் உறவு கொண்டால் குழந்தை வயிற்றில் திரும்பி கொள்ளும்…மூளை வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும் என மருத்துவ நுண்ணறிவோடு நம் முன்னோர் உண்டாக்கிய சடங்குதான் இது..7 வது மாதத்துடன் கணவன் மனைவியை பிரித்து வைப்பது அதற்குத்தான்.
இப்போதெல்லாம் வீண் செலவு என்றெண்ணி அதையும் சிலர் தவிர்க்கின்றனர்..9 வது மாசம் அம்மா வீட்டுக்கு போனா போதும் என நாகரீகம் கருதி தவிர்க்கின்றனர்.

from Blogger http://ift.tt/1AyrAXO
via IFTTT

Is Vastu Necessary? http://ift.tt/1sQ69ej   Vastu is essentially a very basic architectural guidance. If you wanted to build a house a thousand years ago, there would have been no architect in the village. So, what guidelines do you use to build the house? In building any structure, the main challenge is always the span of the roof. How would you have built the roof? You would walk into your farm, look for some tree and cut it down. Let’s say you had a stunted tree which was only eight feet tall. Now the roof would have only an eight-foot span. But suppose you had ten children, so you built a 120-foot long room to accommodate all of them. If you build a house that is eight feet wide and 120 feet long, you would be living in a tunnel. Your physical and psychological health would definitely be affected. So they told you, if you have to build a house, if one dimension is this much, the other dimension has to be this much. If you study vastu, vastu in the hills is very different from the vastu in the plains. Vastu in Karnataka is different from vastu in Tamil Nadu. According to the weather and the temperature, they gave some common guidelines so that you could build your house sensibly because there was no architect to help you. Today, people are stretching it to such a level and all kinds of nonsense is happening because when fear rules you, you can make a science out of everything. This whole thing has taken over people’s minds in the last ten to twenty years. Before that, no one knew about vastu but everyone was living fine. A few years ago, I stayed in someone’s house. In the night, for me, all the phones are on because for the people in the United States, work picks up after 10 o’clock, so I am on the phones talking with them. But my cell phone was not functioning and I was unable to connect. So I wanted to use the local landline phone. I went looking for the man. It was already around 12:30 or 1 o’clock, so I didn’t want to go and wake him up, but I had seen him only about 45 minutes earlier so with some hesitation, I went and knocked on his bedroom – nothing. I thought he must be really sleeping and again knocked – nothing. Then I tried the handle and it opened up. I looked in, no one was in the bedroom. If you study vastu, vastu in the hills is very different from the vastu in the plains. Vastu in Karnataka is different from vastu in Tamil Nadu.   I thought he must be taking a walk in the garden or must be in the kitchen or somewhere. I went down, I explored the whole house – no one. Then I called the ashram and said, “My host is missing. Where is he, both husband and wife are missing?” They called up his cell number, which I did not have, and he appeared. I asked him, “Where the hell were you? Including the store room, I searched everything.” He said, “I was sleeping.” I said, “Where?” He replied, “You know, I went through some loss in the business and…” I said, “That’s okay, but where were you?” He was sleeping in the bathroom! That’s one thing I didn’t think of. Some vastu man came and told him, “Your bedroom is in a bad luck position, so you should sleep in the bathroom. Your business will go well.” I told the man, “At least sleep with some dignity in your bedroom and die, instead of sleeping in the bathroom and living for a long time.”  via: http://ift.tt/1bIgdhS

 
Vastu is essentially a very basic architectural guidance. If you wanted to build a house a thousand years ago, there would have been no architect in the village. So, what guidelines do you use to build the house? In building any structure, the main challenge is always the span of the roof. How would you have built the roof? You would walk into your farm, look for some tree and cut it down. Let’s say you had a stunted tree which was only eight feet tall. Now the roof would have only an eight-foot span. But suppose you had ten children, so you built a 120-foot long room to accommodate all of them. If you build a house that is eight feet wide and 120 feet long, you would be living in a tunnel. Your physical and psychological health would definitely be affected. So they told you, if you have to build a house, if one dimension is this much, the other dimension has to be this much. If you study vastu, vastu in the hills is very different from the vastu in the plains. Vastu in Karnataka is different from vastu in Tamil Nadu. According to the weather and the temperature, they gave some common guidelines so that you could build your house sensibly because there was no architect to help you.
Today, people are stretching it to such a level and all kinds of nonsense is happening because when fear rules you, you can make a science out of everything. This whole thing has taken over people’s minds in the last ten to twenty years. Before that, no one knew about vastu but everyone was living fine.
A few years ago, I stayed in someone’s house. In the night, for me, all the phones are on because for the people in the United States, work picks up after 10 o’clock, so I am on the phones talking with them. But my cell phone was not functioning and I was unable to connect. So I wanted to use the local landline phone. I went looking for the man. It was already around 12:30 or 1 o’clock, so I didn’t want to go and wake him up, but I had seen him only about 45 minutes earlier so with some hesitation, I went and knocked on his bedroom – nothing. I thought he must be really sleeping and again knocked – nothing. Then I tried the handle and it opened up. I looked in, no one was in the bedroom.
If you study vastu, vastu in the hills is very different from the vastu in the plains. Vastu in Karnataka is different from vastu in Tamil Nadu.
 
I thought he must be taking a walk in the garden or must be in the kitchen or somewhere. I went down, I explored the whole house – no one. Then I called the ashram and said, “My host is missing. Where is he, both husband and wife are missing?” They called up his cell number, which I did not have, and he appeared. I asked him, “Where the hell were you? Including the store room, I searched everything.” He said, “I was sleeping.” I said, “Where?” He replied, “You know, I went through some loss in the business and…” I said, “That’s okay, but where were you?” He was sleeping in the bathroom! That’s one thing I didn’t think of. Some vastu man came and told him, “Your bedroom is in a bad luck position, so you should sleep in the bathroom. Your business will go well.” I told the man, “At least sleep with some dignity in your bedroom and die, instead of sleeping in the bathroom and living for a long time.”

from Blogger http://ift.tt/1AyrxuQ
via IFTTT