- முதலில் START பட்டனை கிளிக் செய்து Search செல்லவும் பின்பு cmd என்று டைப் செய்து Left கிளிக் செய்து Run As Administrator அழுத்தவும் ….
- அதன் பிறகு Command பாக்ஸ்சில் உங்களுடைய கணினி அல்லது லேப்டாப்பில் Wifi டிரைவர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள … கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் …
netsh wlan show drivers இதை டைப் செய்து செய்தவுடன் உங்கள் Wifi டிரைவர் பற்றிய தகவல்கள் வரும் ..அதில் Hosted Network Supported : Yes என்று இருந்தால் மட்டுமே Internet Sharing சாத்தியம்.
- பிறகு WIFI Profile க்ரியேட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் .
netsh wlan set hostednetwork mode=allow ssid=kavinspot key=passwordasd
இந்த Command டைப் செய்து Enter கொடுத்து விட்டால் WIFI Profile க்ரியேட் ஆகி விடும் .
இதில் ssid என்பது உங்கள் பெயர் … key என்பது உங்கள் Wifi பாஸ் வோர்ட் …ssid பெயர் மற்றும் key பாஸ் வோர்ட் உங்கள் விருப்பத்துக்கு மாற்றி டைப் செய்து கொள்ளலாம்.
- உருவாக்கிய WIFI Profile Activate செய்வது எப்படி ??
கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும். உடனடியாக Wifi Activate ஆகிவிடும்.
netsh wlan start hostednetwork அவ்வளவு தான் Wifi Activate ஆகிவிட்டது….
- Activate செய்த Wifi De-Activate எப்படி ??? கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும். உடனடியாக Wifi De-Activate ஆகிவிடும்.
netsh wlan stop hostednetwork
அவ்வளவு தான் Wifi De-Activate ஆகிவிட்டது.. கண்டிப்பாக இந்த முறையில் Internet Sharing செய்ய முடியும் !!! அப்படி சரியாக வேலை செய்யவில்லை என்றால் Firewall ஆப் செய்துவிட்டு முயற்சிக்கவும் !!!