விஎல்சி மீடியா ப்ளேயர் பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசிய அம்சங்களின் தொகுப்பு

vl

கணினி பயன்படுத்துறீங்களா? அப்ப அதுல நிச்சயமா இந்த அப்ளிகேஷன் இருக்கும் எந்த அப்ளிகேஷன் என்று யோசிக்காதீங்க.

இந்த அப்ளிகேஷன் இல்லாமல் எந்த கணினியும் இருக்காது. அட விஎல்சி மீடியா ப்ளேயர் தாங்க, இப்ப சொல்லுங்க உங்க கணினியில் விஎல்சி மீடியா ப்ளேயர் இருக்கு தானே.  நீங்க அதை கண்டிபா பயன்படுத்தி இருப்பீங்க.

விஎல்சி மீடியா ப்ளேயர் பயன்படுத்துறீங்களா, அந்த ப்ளேயரை நீங்க படம் பார்க்க மட்டும் தான் பயன்படுத்துவீங்க, அதுல படம் பார்ப்பதோட பல அம்சங்கள் இருக்குங்க. ஷாக் ஆகாதீங்க விஎல்சி மீடியா ப்ளேயரில் உங்களுக்கு தெரியாத அம்சங்கள் எத்தனை இருக்குனு பாருங்க.

யூ ட்யூப் வீடியோ :

உங்க விஎல்சி மீடியா ப்ளேயரில் யூ ட்யூப் வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியும்.

வீடியோ :

யூ ட்யூபில் இருந்து உங்களுக்கு டவுன்லோடு செய்ய வேண்டிய வீடியோ லின்கை எடுத்து கொள்ளுங்கள்.

விஎல்சி :

விஎல்சி ப்ளேயரில் மீடியா – நெட்வர்க் ஸ்ட்ரீமை ஓபன் செய்யுங்கள்.

பேஸ்ட் :

யூ ட்யூப் லின்கை பேஸ்ட் செய்து ப்ளே பண்ணுங்கள்.

டூல்ஸ் :

இப்போ டூல்ஸ் – கோடெக் இன்பர்மேஷனை க்ளிக் பண்ணுங்க.

லொகேஷன் :

அங்கு லொகேஷன் சென்று ரைட் க்ளிக் செய்து அங்கு இருக்கும் தகவல்களை காப்பி செய்து கொள்ளுங்கள்.

ப்ரவுஸர் :

இப்போ ப்ரவுஸர் சென்று அந்க லின்கை பேஸ்ட் செய்யுங்கள்.

ரைட் க்ளிக் :

இப்போ அந்த வீடியோவில் ரைட் க்ளிக் செய்து அந்த வீடியோவை சேவ் செய்யுங்கள்.

Leave a comment