கல்வி வளம் தரும் ஹயக்ரீவர் மந்திரம்

“ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் 
ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”

-இந்த பாடலுக்கு ஞானமும் ஆனந்தமயமமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன் என்று அர்த்தமாகும்.


ஹயக்ரீவர் மூல மந்திரம் ;

உக்தீத ப்ரண வோத்கீதஸர்வ வாகீச்வரேச்வரஸர்வ வேத மயோச்ந்த்யஸர்வம் போதய போதயஹயக்ரீவர் 

காயத்ரீ மந்திரம்

ஓம் தம் வாகீச்வராய வித்மஹேஹயக்ரீவாய தீமஹிதந்நோ ஹஸெள ப்ரசோதயாத் !

ஹயக்ரீவர் ஸ்லோகம்:

சங்க சக்ர மஹாமுத்ராபுஸ்தகாட்யம் சர்ர்பஜம் சம்பூர்ணம்சந்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே

from Blogger http://bit.ly/1k56YBY
via IFTTT

Leave a comment