இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க உண்மையாகவே காந்தி மட்டும் தான் காரணமா?

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க
உண்மையாகவே காந்தி மட்டும் தான் காரணமா?அப்படி காந்தி காரணம் என்றால் ,இன்று காமன் வெல்த் நாடுகள் என்று அழைக்கபடும் மற்ற நாடுகளுக்கு எப்படி சுதந்திரம் வந்தது???உண்மை காரணம் இதோ!!!!!!
—————————————————-
இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த போது இரண்டாம் உலக போர் முடிந்து இரண்டு ஆண்டே ஆகி இருந்தது. அப்போது இங்கிலாந்து படையில் பெரும்பாலானவை ஹிட்லரின்நாசி படையிடம் மோதி அழிந்து போனது.
மேலும் இந்தியாவில் இருந்த படையில் மூன்றில் ஒரு பகுதி நேதாஜியின் ராணுவத்தால் அழிக்கப்பட்டது. இந்தியாவை கையாள தேவையான ராணுவ பலம் இங்கிலாந்திடம் இல்லை. இந்தியாவை கட்டு படுத்த மேலும் படைகளை அனுப்பினால் இங்கிலாந்தை இழக்க நேரிடும். அதனால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர் .
நேதாஜி உலகநாடுகளுக்கு சென்று படைகளை திரட்டி வெள்ளையனை தாக்க ஆயத்தம் ஆனார் என்ற தகவலும் அவர்களை பயப்பட வைத்தது.
நேதாஜியை சமாளிக்க முடியாமல் நாட்டை விட்டு போகிறோம் என்று சொன்னால் அசிங்கம் என்று அகிம்சைக்காக சுதந்திரம் என்று சொல்லி நாட்டை விட்டு போனார்கள்.
இந்திய சுதந்திர போராட்டத்திற்காக எத்தைனையோ பேர் உயிரை இழந்தனர் அவர்கள் மட்டும் நேதாஜியின் பின்னால் சென்று இருந்தால் இவ்வளவு உயிர் இழப்பும் ஏற்பட்டு இருக்காது. பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து இருக்கும். இந்த மறைக்கப்பட்ட உண்மையை உரக்க சொல்வோம்!!

from Blogger http://ift.tt/2b1BQP1
via IFTTT

Leave a comment