ஆர்பிஐ, புதிய சிப் கொண்ட கார்டுகளை பரிந்துரைத்துள்ளது

#டெபிட் , #கிரெடிட் கார்டுகளின் ரகசிய தகவலை பாதுகாப்பது என்பது #ஆன்லைன் #வங்கி மோசடிகளால் சவாலாக உள்ளது. இந்த சூழலில்தான் மக்களின் பணத்தை பாதுகாக்கும் வகையில் #ஆர்பிஐ, புதிய சிப் கொண்ட கார்டுகளை பரிந்துரைத்துள்ளது.
இப்போது புழக்கத்தில் உள்ள கார்டுகளில் காந்த பட்டைகளே இருக்கின்றன. இவற்றில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாலேயே சிப் கொண்ட கார்டுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Leave a comment