தமிழகத்திற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு சுமார் 22 ஆயிரத்து 762 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது

அம்ருத் ( நகர மேம்பாட்டு திட்டம் ) மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக தமிழகத்திற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு சுமார் 22 ஆயிரத்து 762 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது

இது குறித்து மத்திய அரசு செய்தி தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை..

அம்ருத் திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு அதிகபட்சமாக 11 ஆயிரத்து 441 கோடியே, 34 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தொகை மூலம் தமிழகத்தில் 445 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

ஈரோடு, திருப்பூர், ஓசூர், வேலூர், ஆம்பூர், கோவை, மதுரை, ராஜபாளையம், நாகர்கோவில் மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்களில் 18 பெரிய குடிநீர் விநியோகத் திட்டங்கள் 6 ஆயிரத்து 495 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட 11 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை தியாகராயநகரில் நடைபாதை வளாகங்கள் அமைக்கும் பணியும், கோவையில் 8 நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளும், மதுரையில் சுற்றுலா சார்ந்த கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களும்,

திருச்சியில் மலைக்கோட்டை சுற்று வட்டார மேம்பாட்டுத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில், தமிழ்நாட்டில் 27 ஆயிரத்து 557 கோடி ரூபாய் செலவில் 5 லட்சத்து, 97 ஆயிரத்து 25 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இதில் 22 ஆயிரத்து 115 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 46 ஆயிரத்து 435 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாக, மத்திய அரசு செய்தி தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

என்னா சொல்லனும் இப்ப…மோடி ஒழிக….

kskumarji

மரம் நட இடமிருந்தால் சொல்லுங்க, பள்ளமெடுத்து நல்ல நாட்டு மரங்களை நட்டு தருகிறோம்

நாகர்கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் இருப்பவர்கள் மரம் நட இடமிருந்தால் சொல்லுங்க, பள்ளமெடுத்து நல்ல நாட்டு மரங்களை நட்டு தருகிறோம், நாங்கள் நட்டு தரும் மரக்கன்றை நீங்கள் தண்ணீர் ஊற்றி  பராமரிப்பு செய்தால் போதும்..✌🏻
*கட்டணமில்லை..

1. வேம்பு
2. பனைமரம்
3. நாவல்
4. மாமரம்
5. இலுப்பை
6. புங்கன் மரம்
7.நீர்மருது
8. வாதுமை மரம்
9. கனிக்கொன்றை
10. பிளேம் ஆப் தி பாரஸ்ட்
11. பலா மரம்
12. பன்றி வாகை
13. பூவரசு
14. அரச மரம்
15.ஆலமரம்
16.பன்னீர் பூ
17.பின்ன மரம்
18.புளியமரம்

Contact :
Nimir :-+916382492247

உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான #இயற்கைமுறை

✅👌👍🇪🇬
*உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை*
_திடக்கழிவு,_
_திரவக்கழிவு,_
_வாயுக்கழிவு,_
_சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் *மருத்துவக்கழிவு,*_
     இவைகளை வாழ்நாள் முழுவதும், சிரமமில்லாமல் நீக்கும், எளிமையான,
சுவையான முறை.
      *வெந்நீர்*
              +
*எலுமிச்சை சாரு*
             +
       *தேன்*
*செய்முறை
*********
   ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும் !
கொதிக்க வேண்டியதில்லை !
நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும் !
ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை, சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சை பிழிந்துக்கொள்ளவும் !
3 ஸ்பூன் தேன் சேர்த்து, வெந்நீர் கலந்து, ஸ்பூனில் சிறிது சிறிதாக, அனுபவித்து, உமிழ் நீருடன் நன்றாக உறவாடி, பின் அருந்தவும் !
   காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும் !
எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான
உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும் !
*வாழ்நாள் முழுதும் “கேன்சர்” என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும் !*
   வயது வித்தியாசமின்றி உட்கொள்ளலாம் !
*உணவாகவும்,*
*மருந்தாகவும்,* செயல்புரியும் உன்னத இயற்கை பானம் !
பி . கு :
***சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் அருந்தலாம் !
சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து, சுவைத்து உட்கொள்வதால், தேனில் உள்ள குளுக்கோஸ் தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்து நன்மை மட்டுமே செய்யும் !
   மேலும், “தேன்” நாக்கிற்கு இனிப்பு, உடல் உறுப்புகளுக்கு கசப்பு !
சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாதென்பது வடிகட்டிய “மூட நம்பிக்கை”!
தொடர்ந்து அருந்துவதால் “அல்சர்” எனும் மருத்துவத்தால் தூண்டப்படும் உபாதை, சொல்லாமல் ஓடிப்போகும்…….

டான்சில்கற்களை ஒரே வாரத்துல கரைக்கணுமா?

✅👌👍
டான்சில்கற்களை ஒரே வாரத்துல கரைக்கணுமா? இத தினம் கொஞ்சம் சாப்பிட்டுட்டு வாங்க.
அறிகுறிகள் டான்சில் கற்கள் பற்றி இதற்கு முன்னர் கேள்விப்பட்டதுண்டா? இது பித்தப்பை மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற கற்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை, வாயிலிருந்து வெளியேற்றப்படாமல் இருக்கும் நச்சுகள் கால்சிய கூறுகளாக மாறி கடினத்தன்மை பெறும் நிலை தான் இந்த டான்சில் கற்கள் ஆகும். வாய் துர்நாற்றம், தொண்டை வறட்சி, காது வலி, தொண்டை வீக்கம், விழுங்குவதில் சிரமம் போன்றவை இந்த பாதிப்பின் சில அறிகுறிகளாகும்.
உப்பு நீர் டான்சில் கற்களுக்கு மற்றொரு எளிய தீர்வு உப்பு. தினசரி நமது உணவில் ஒரு முக்கிய மூலப்பொருளாக விளங்கும் உப்பு, கிருமிகளுடன் போராடி, டான்சில் கற்களைத் தடுத்து, வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வாயில் ஊற்றி நன்றாகக் கொப்பளிக்கவும். இந்த முறையை ஒரு நாளில் பல தடவை பின்பற்றவும். இந்த டான்சில் அழற்சி கரைவதற்கு கடினமாக இருந்தாலும், உப்பு இதனை எளிதில் செய்து விடுகிறது
ஆயில் புல்லிங் ஆரோக்கியமான வாய் வழி சுகாதாரத்திற்கான ஒரு அற்புதமான தீர்வு ஆயில் புல்லிங். இது மிகவும் எளிமையானது. பல காலமாக, ஆயுர்வேத சிகிச்சைகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையைப் பின்பற்றுவதால் கிருமிகள் அழிக்கப்படுகிறது, பற்களில் உள்ள நச்சுகள் வெளியாகிறது, டான்சில் கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது. ஆயில் புல்லிங் செய்ய பெரும்பாலும் நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் பல் துலக்குவதற்கு முன்னர் ஆயில் புல்லிங் செய்யலாம். ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் எடுத்து வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம். மிக எளிதான முறையில் வாயில் கிருமிகள் வராமல் தடுக்க ஆயில் பபுல்லிங் ஒரு சிறப்பான தீர்வாகும்.
நீர்ச்சத்துடன் இருப்பது மனித உடல் 90% தண்ணீரால் ஆனது. நம்மில் பலர், உடல் செயல்பாட்டுக்கு தேவையான போதுமான அளவு தண்ணீர் பருகுவதில்லை. மேலும், வாயில் உண்டாகும் கிருமிகள் வளர்ச்சியைத் தடுப்பதில் உமிழ்நீர் சுரப்பு மிகவும் அவசியம் என்பதை பலரும் அறிந்திருக்கலாம். உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையும்போது, உங்கள் வாய் குறைந்த உமிழ்நீரை சுரக்கிறது. இதனால் கிருமி தொற்று பாதிப்பு அதிகரித்து, டான்சில் கற்கள் உருவாகிறது. ஆகவே தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகி நீர்ச்சத்துடன் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
இருமல் இருமல் மூலமாக டான்சில் கற்களை வெளியேற்றுவது நீங்கள் நினைக்கும் அளவிற்கு எளிதான காரியம் அல்ல. ஆனால் இது ஒரு சிறப்பான முறையாகும். டான்சில் கற்களை வாயில் இருந்து வெளியேற்ற இருமல் ஒரு சிறப்பான தீர்வாகும். இருமுவதால் கற்கள் வெளியேறியவுடன், உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால், மீண்டு பக்டீரியா வாயிற்குள் புகாமல் தடுக்க முடியும்.