Category Archives: http://getonhand.blogspot.com/2016/01/indian.html Indian மீடியாக்கள் மறந்துபோன நான்கு சாதனைகள்

Indian மீடியாக்கள் மறந்துபோன நான்கு சாதனைகள்

சகிப்புத்தன்மையின்மை, தற்கொலைகள், குற்றச்சம்பவங்கள் போன்றவை பற்றியே எப்போதும் பேசிக்கொண்டு இருக்கும் மீடியாக்கள், கடந்த வாரம் நடந்த நான்கு முக்கிய சம்பவங்களை கண்டுகொள்ளவே இல்லை.

அவை:
1.
பிரதமர் மோடியின்கிளீன் இந்தியாதிட்டத்தை பாராட்டிய உலக வங்கி, அத்திட்டத்திற்காக
1.5
பில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது.


2.
இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் ஏற்பட்டுள்ளஅணுசக்தி ஒப்பந்ததைசர்வதேச அணுசக்தி முகமை பாராட்டி உள்ளது. மாற்று சக்தியை ஊக்குவிக்கும் விதமாக சூரிய மின்சக்தி திட்டத்திற்கு ஏராளமான உதவிகள் கிடைக்க உள்ளன.

3.
அடுத்த ஓராண்டில் இந்தியாவில்
100
ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதியை ஏற்படுத்தும் பணியில் கூகுள் முனைந்துள்ளது.
20
லட்சம் ஆண்டிராய்டு மேம்பாட்டாளர்களுக்கு பயிற்சியும் தர உள்ளது. இதனால் 20
லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

4.
சி.பி.எஸ்.., பாடப்புத்தகங்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

from Blogger http://ift.tt/1P4XT4U
via IFTTT