Category Archives: Isha Yogi

நேரத்தை நிர்வகிப்பது எப்படி?

டார்கெட்டுகளை சரியான நேரத்தில் முடிக்க ஏற்படும் பிரஷர் உங்கள் தலையை துளைக்கிறதா? எத்தனை எத்தனை திட்டம் போட்டாலும் ஐயோ! டைம்முக்குள் முடிக்க முடியவில்லையே என அலறும் நிலைதான் பெரும்பாலான நாட்களில் ஏற்படுகிறதா? நேரத்தை நிர்வகிப்பது பற்றி சத்குரு சொல்லும் உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்…!
http://tamilblog.ishafoundation.org/nerathai-nirvagipathu-eppadi/