Tag Archives: Blogger

Youth For Seva


Youth for Seva (YFS) started in April 2007 as a platform to provide opportunities for youth who wanted to take active part in community development despite time constraints. 


Through this platform, YFS aims to empower youth to become positive change makers who will enable organizations and institutions to work without a vested interest. The goal of YFS is to support schools, NGOs, government hospitals and other organizations in the social sector through volunteers who can help them mitigate some of their shortcomings and challenges.

 Volunteering is made easy and customized to the individual’s interests and time constraints.
There are several YFS chapters around the country and we look forward to making volunteering a movement.

Visit the website www.youthforseva.org for more details on the ongoing projects.

via Blogger http://ift.tt/1oEgtb8

PTC தளங்களில் இருந்து பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு பெறுவது எப்படி? PayPal என்றால் என்ன?

PTC தளங்களில் இருந்து பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு பெறுவதற்கு முதலில் நீங்கள் PayPal கணக்கு துவங்க வேண்டும். அது சம்பந்தமான விவரங்களை இங்கு காண்போம்.

PayPal என்றால் என்ன?


PayPal ஆன்லைனில் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணம் அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் பயன்படும் உலகின் முதன்மையான பணபரிமாற்றதளம்.பழைய காசோலைகளுக்கும் வரைவோலைகளுக்கும், பணவிடைகளுக்கும் மாற்றாக DIGITAL முறையில் பணப்பட்டுவாடா செய்ய உதவும் E-COMMERCE நிறுவனமே PayPal. PayPal நிறுவனத்தின் சர்வதேச தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. நமது இந்திய நாட்டில் சென்னை மற்றும் பெங்களூரிலும் PayPal தலைமையகங்கள் செயல்படுகின்றன.

PayPal சிறப்பம்சங்கள்:


உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பேபால் பணபரிமாற்ற சேவையை பயன்படுத்துகிறார்கள்.இந்நிறுவனம் பல்வேறு நாடுகளை சேர்ந்த 190 சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறது.

உலகில் உள்ள 25 நாடுகளின் நாணய மதிபபுகளில் உடனடியாக பணம் அனுப்பவும் பெறவும் முடியும் என்பதே PayPal பணபரிமாற்ற தளத்தின் தனி சிறப்பு ஆகும்.

பாதுகாப்பான பணபரிமாற்ற சேவைக்காக இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது.


PayPal-ல் உறுப்பினர் கணக்கு துவங்குவது எப்படி?
குறிப்பு : நமது இந்திய நாட்டில் PayPal-ல் உறுப்பினர் கணக்கு துவங்க உங்களிடம் கட்டாயம் பான் கார்டு (Pan Card ) இருக்க வேண்டும்.

வழிமுறை ஒன்று:
இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

வழிமுறை இரண்டு :
PayPal-ல் உறுப்பினர் கணக்கு துவங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:


PayPal-ல் உங்களின் ஈமெயில் முகவரியே உறுப்பினர் கணக்கு எண்ணாக செயல்படுகிறது.எனவே உங்கள் இ.மெயில் முகவரி இங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.(இந்த இ.மெயில் முகவரியைத்தான் நீங்கள் பணம் சம்பாதிக்கும் இணையதளங்களில் PayPal Account ID or Number –ஆக கொடுக்கவேண்டும்)

அடுத்து பாஸ்வேர்டை மிக கவனமாக தேர்வு செய்து கொடுக்கவும்.மறவாமல் அதை குறித்து வைத்துக்கொள்ளவும்.

PayPal-ல் 2 & 3 ஆகிய நம்பர் கொடுத்துள்ள இடம் மிக முக்கியம். வெளிநாட்டினர் என்றால் First Name, Middle Name, Last Name என பெயரை மூன்றாகப் பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால், நாம் பெயர் & அப்பா இனிசியல் ஆகிய இரண்டைத்தான் பெயராக பயன்படுத்துகிறோம், ஆகையால் 2- குறிப்பிட்டுள்ள First Name-ல் உங்களின் முழுப் பெயர் , அடுத்து வரும் Middle name என்ற கட்டத்தில் எதுவும் கொடுக்க வேண்டாம். 3 குறிப்பிட்டுள்ள கட்டத்தில், அதாவது Last name-ல் உங்களது இனிசியலைக் கொடுக்கவும்..

இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் நீங்கள் உறுப்பினர் கணக்கு துவங்கும் பெயரில் உங்களுக்கு நமது நாட்டில் ஒர் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் உங்கள் வீட்டில் யாருடைய பெயரில் வங்கிக் கணக்கு இருக்கிறதோ! அவர்களது பெயரில் கணக்கினைத் தொடங்குங்கள். உங்களது தந்தைக்குத்தான் வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது என்றால் அவரது பெயரிலேயே தொடங்குங்கள். ஏனெனில் பின்னர், உங்களது வங்கி அக்கவுண்டை PayPal-உடன் இணைக்கும் பொழுது, PayPal-ல் கொடுத்துள்ள பெயரும் – நம்மூர் வங்கியில் இருக்கும் பெயரும் சரியாக ஒன்றவில்லை என்றால், நிச்சயமாக பணத்தினைப் பெற முடியாது.

அடுத்து யார் பெயரைக் கொடுத்தீர்களோ அவரது பிறந்த தினத்தினைக் கொடுங்கள்.

4 உங்களின் PAN கார்டு நம்பரை உள்ளீடு செய்யவும் அதுவும், யார் பெயரில் அக்கவுன்ட் உருவாக்குக்கிறீர்களோ, அவரது பெயரில் பான் கார்டு இருக்க வேண்டும்.


அடுத்து உங்களது முகவரி மற்றும் மொபைல் எண்ணைச் சரியாகக் கொடுத்துவிட்டு Agree & create a account என்று உள்ளப் பட்டனைக் கிளிக் செய்யவும்

உங்களின் இ.மெயில் முகவரியை உறுதி செய்து கொள்ள ஒரு VERIFICATION LINK அனுப்பப்படும் அந்த லிங்கில் கிளிக் செய்து உங்களது PayPal உறுப்பினர் கணக்கில் லாகின் செய்யவும்.

PayPal-இல் VERIFIED செய்யப்பட்ட உறுப்பினர் கணக்கு இருந்தால்தான் இந்திய வங்கிகளுக்கு பணம் பெற முடியும். அதற்கு கட்டாயம் இரண்டு செயல்களை செய்ய வேண்டும்.

.1. Purpose Code ( நோக்க குறியீட்டு எண் )

2. Bank Account Details ( வங்கி உறுப்பினர் விவரங்கள் )

PTC இணையதளங்களில் பணம் சம்பாதிப்பவர் எனில் நீங்கள் (Advertising and market research) என்ற Purpose Code ஐ தேர்வு செய்யவும்.

STEP 5

PayPal பணபரிமாற்ற தளத்தில் இந்திய வங்கி கணக்கை இணைப்பது எப்படி
உங்களது பேபால் உறுப்பினர் கணக்கை verified செய்துகொள்ள select
profile and then Add Bank Account என்பதை தேர்வு செய்யவும்

STEP 6
Name On Account: உங்களின் PayPal கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெயராக இருக்க வேண்டும்.

Bank Name: உங்கள் வங்கியின் பெயர் (State Bank of India/Indian Bank/Canara Bank)

NEFT IFSC Code: இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் அல்லது உங்கள் வங்கியில் கேட்டோ அல்லது இணயத்திலோ தெரிந்து கொள்ளலாம்.
STEP 8
PayPal நிறுவனம் உங்களின் வங்கி கணக்கிற்கு 2 சிறிய தொகைகளை பரிமாற்றம் செய்யும். அந்தப் பரிமாற்றங்களின் பண மதிப்பு என்ன என்பதை 2-3 நாட்கள் கழித்து உங்களின் வங்கிக் கணக்கில் பார்க்கவும். அந்த மதிப்பை நீங்கள் உங்களின் Paypal கணக்கில் உள்ள “Confirm Bank” எனும் பகுதியில் சென்று கொடுத்தால் உங்களின் PayPal உறுப்பினர் கணக்கு சரிபார்க்கப்பட்டு விடும்.

PayPal பணபரிமாற்ற தளத்திலிருந்து இந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி?

நீங்கள் ஆன்லைன் மூலம் சம்பாதிக்கும் பணம் உங்களின் PayPal உறுப்பினர் கணக்கிற்கு மாற்றப்பட்டவுடன் உங்கள் இமெயில் முகவரிக்கு தகவல் தெரிவிக்கப்படும்.உங்களின் பேபால் கணக்கு Verified செய்யப்பட்டதாக இருந்தால் அதில் உள்ள உங்கள் பணம் உங்கள் இந்திய வங்கி கணக்கிற்கு PayPal நிறுவனமே அன்றைய தேதியில் டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பில் Convert செய்து பணம் அனுப்பி விடுவார்கள். இது நமது நாட்டின் ரிசர்வ் வங்கி PayPal பண பரிமாற்ற தளத்திற்கு இட்ட கட்டளையும் கூட .நமது இந்திய நாட்டு வங்கிகளுக்கு பணம் வந்து சேர குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் முதல் அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை ஆகும்.
இந்த லிங்கை கிளிக் செய்து உங்கள் PayPal கணக்கை துவக்குங்கள்.
http://ift.tt/1oE8lan

via Blogger http://ift.tt/1p2ZPiF

உங்கள் கம்ப்யூட்டரை பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மாற்றுங்கள்! Neobux தளத்தில் இணைவது எப்படி?

1.நீங்கள் ஒரு பைசா கூட முதலீடு செய்யத் தேவையில்லை!


2.உங்களுக்கு எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை!

3.நீங்கள் தினமும் மிக குறைவாக 30 நிமிடங்கள் மட்டும் செலவிட்டால் போதுமானது!

4.உங்களுக்கு ஆங்கிலம் ஓரளவு சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வரை கூட மிகச் சுலபமாக சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன!

இங்கு Neobux தளத்தில் இணைவது எப்படி? என்பது விளக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன் Neobux தளத்தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

Neobux இணையதளம்
உலகெங்கிலும் உள்ள இலட்சகணக்கான மக்களுக்கு முதலீடே இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் உலகின் முதன்மையான PTC ( Paid To Click) இணையதளம் Neobux. ஆங்கிலம் மற்றும் பிற எட்டு மொழிகளில் Neobux தனது சேவையை அளிக்கிறது.

Neobux இணையதளத்தில் பணம் சம்பாதிக்க நீங்கள் ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.மேலும் இதற்காக நீங்கள் செலவிடும் நேரம் மிக மிக குறைவு தினமும் பத்து நிமிடங்கள் செலவிட்டாலே போதுமானது.

Neobux இணையதளம் எவ்வாறு செயல்படுகிறது?
உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள் தங்களின் விளம்பரத்தை லட்சகணக்கான மக்களிடம் சென்றடைய Neobux இணையதளத்தில் வெளியிடுகிறார்கள்.அந்த விளம்பரங்களை பார்க்கும் தனது உறுப்பினர்களுக்கு Neobux தளம் பணம் வழங்குகின்றது.

சாதாரண Neobux உறுப்பினராக நீங்கள் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து மூன்று முதல் முப்பது வினாடிகள் வரை காத்திருந்தாலே போதும்.அந்த விளம்பரத்துக்கு உண்டான பணம் உங்களின் Neobux உறுப்பினர் கணக்கில் வரவு வைக்கபடுகிறது
Neobux இணையதளத்தின் சிறப்பம்சங்கள்.

Neobux கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்பட்டு வருகிறது. Neobux மூலம் தினமும் 2 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். Neobux தனது உறுப்பினர்களுக்கு பட்டுவாடா செய்துள்ள தொகையின் மதிப்பு 9 கோடி டாலருக்கும் மேல் சென்று விட்டது.

உங்களுக்கு வியப்பளிக்கும் இந்த செய்தி முற்றிலும் உண்மையானது.

கடந்த ஐந்து வருடங்களாக Neobux தனது உறுப்பினர்களுக்கு ஒரு சில வினாடிகளில் உடனடியாக அவர்கள் சம்பாதித்த பணத்தை அது (குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையான இரண்டு டாலராக இருந்தாலும் சரி அல்லது இருபதாயிரம் டாலராக இருந்தாலும் சரி) எவ்வளவு பெரிய தொகையானாலும் தந்து கொண்டிருக்கிறது. இது தான் PTC உலகில் Neobux –ஐ தனிச்சிறப்பான தளமாக காட்டிகொண்டுள்ளது.

உறுப்பினர்கள் இடையே கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும் மிக அதிகமாக பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் விவாதிக்கவும் Neobux கருத்துகளத்தை அனுமதித்துள்ளது.மேலும் உறுப்பினர்கள் தாங்கள் பணம் சம்பாதித்ததற்கான ஆதாரங்களை தாங்களாகவே முன்வந்து வெளியிடுகின்றனர். உலகில் உள்ள 23 மொழிகளில் Neobux கருத்துக்களம் செயல்படுகிறது. இதில் நமது இந்தியாவின் ஹிந்தி மொழியும் அடங்கும்.

Neobux மூலம் பணம் சம்பாதிக்க உறுப்பினராவது எப்படி?

வழிமுறை ஒன்று:
இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்..

வழிமுறை இரண்டு:
‘Register’ என்பதை கிளிக் செய்யுங்கள்..

வழிமுறை மூன்று:
இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளலிங்க்-ல் உள்ள வீடியோவை பாருங்கள். அதில் காட்டப்பட்டுள்ளவாறு உங்கள் பெயர், User Name மற்றும் Password -ஐ பதிவு செய்யுங்கள்.

வழிமுறை நான்கு:
உங்களது ஈமெயில் முகவரிக்கு ஒரு VERIFICATION லிங்க் அனுப்பப்படும் அதை கிளிக் செய்து உங்களது உறுப்பினர் கணக்கை உறுதிசெய்து கொள்ளுங்கள். நீங்கள் Gmail பயன்படுத்தினால் உங்களின் VERIFICATION லிங்க் SPAM போல்டரில் தான் இருக்கும்.

வழிமுறை ஐந்து:
Neobux உறுப்பினர் கணக்கில் லாகின் செய்யுங்கள்

வழிமுறை ஆறு:
லோடு செய்யப்பட்டுள்ள விளம்பரங்களை ஒவ்வொன்றாக கிளிக் செய்யவும்.நீங்கள் கிளிக் செய்தவுடன் ஒரு சிவப்பு புள்ளி (சில நேரங்களில் ஏதாவது ஒரு படம்) தோன்றும்.அதையும் கிளிக் செய்தால் விளம்பரம் வேறு ஒரு பக்கத்தில் திறக்கும்.அதை valid ஆகும் வரை காத்திருந்து விட்டு மூடவும்.இப்போது நீங்கள் அந்த விளம்பரத்தை பார்த்ததற்கான தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும்.இதுபோலவே மற்ற விளம்பரங்களையும் பார்க்கவும்.

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் $ 0.001 முதல் $ 0.01 வரை வழங்கப்படு கிறது. போனசாக ஒரு விளம்பரத்திற்கு 3 ADPRIZE வாய்ப்புகள் மற்றும் ஒரு NEOPOINT வழங்கப்படுகிறது.

Neobux இணையதளத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இருபது விளம்பரங்கள் முதல் ஐம்பது விளம்பரங்கள் வரை பார்க்க முடியும்.

ஒரே நேரத்தில் இரண்டு விளம்பரங்களை கிளிக் செய்யக்கூடாது. ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து அது மறையும் வரை காத்திருந்துவிட்டு, அதன் பிறகுதான் அடுத்த விளம்பரத்தை கிளிக் செய்யவேண்டும்.

அதேபோல் வெவ்வேறு புதிய டேப் அல்லது புதிய விண்டோக்களில் திறந்தும் ஒரே நேரத்தில், ஒரே சமயத்தில் விளம்பரங்களைக் கிளிக் செய்யக்கூடாது. இது மிக முக்கியம்.

Neobux இணையதளத்தில் பணம் பெறுவது எப்படி ?
உங்களின் உறுப்பினர் கணக்கில் இரண்டு டாலர் பணம் சேர்ந்தவுடன், நீங்கள் சம்பாதித்த பணத்தை PayPal அல்லது Payza பணபரிமாற்ற தளத்தில் ஒரு சில வினாடிகளில் பெற்றுக்கொள்ளலாம். (PayPal-ல் கணக்கு துவங்குவதற்கான வழிமுறைகள் வேரொரு PayPal லிங்க் பதிவில் விளக்கப்பட்டுள்ளது.)

உங்கள் வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ல் உள்ள வீடியோவை பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளலாம்.
இதோ அந்த லிங்க்
http://ift.tt/1gW2SnV

via Blogger http://ift.tt/1gW2Uw5

இண்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க எளிமையான வழி இதோ

இண்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க எளிமையான வழி இதோ!

பல வழிகளில் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும்.

ஒவ்வொரு நாளும் இணையதளப் பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தக் கொண்டே உள்ளது. இதன் காரணமாக, இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் தங்களின் வலைதளங்களில் அதிகமான வாடிக்கையாளர்களை கவரவும் புதிய புதிய வழிகளை கையாள்கின்றனர். (அதில் ஒரு வழிதான் PTC என்னும் (Paid To Click) இணையதளங்கள்.)

இதைப் போன்ற நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடைய PTC (Paid To Click) இணையதளங்களில் தங்களின் விளம்ப ரங்களை வெளியிடுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் விற்பனையை அதிகரிக்க முடிகின்றது.

இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம் பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காகவே பணம் கொடுக்கின்றன. இதுவே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.

இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிகள் இருந்தாலும் மற்ற வழிகளுடன் ஒப்பிடும்போது PTC இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது மிகச் சுலபமானதாகவும் பாதுகாப்பானதாகவும், எல்லோ ராலும் பயன்படுத்தக்கூடியதுமாகவும் உள்ளது. ஏனென்றால் இதில்,

1.நீங்கள் ஒரு பைசா கூட முதலீடு செய்யத் தேவையில்லை…
2.உங்களுக்கு எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை…
3.நீங்கள் தினமும் மிக குறைவாக 30 நிமிடங்கள் மட்டும் செலவிட்டால் போதுமானது…
4.உங்களுக்கு ஆங்கிலம் ஓரளவு சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வரை கூட மிகச் சுலபமாக சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

உங்களின் ஓய்வு நேரத்தில் முதலீடு இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாதிக்க மிகச்சிறந்த வழிகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன!

விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்தி பயன்பெறலாம்!
விருப்பம் இல்லாதவர்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் மற்றவர்கள் பயன்பெற உதவலாம்!

இங்கு Clixsense மூலம் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது :

Clixsense சிறப்பம்சங்கள்
Clixsense PTC இணையதளம் 2007 ஆம் ஆண்டு முதல் ஆன்லைனில் செயல்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் Clixsense PTC இணையதளத்தில் பணம் சம்பாதிக்கிறார்கள்.

இன்று 25000 க்கும் மேற்பட்ட கிளிக்சென்ஸ் டாஸ்க்குகள் (Clixsense Tasks) உள்ளன முயற்சி செய்தால் தனி நபராக இன்றே ஆயிரம் ரூபாய் வரை பணம் சம்பாதிக்கலாம்.

வழிமுறை ஒன்று:
இந்தப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

வழிமுறை இரண்டு:
“signup” என்பதை கிளிக் செய்யுங்கள்.

வழிமுறை மூன்று:
உங்களின் பெயர், Password, Email போன்ற விவரங்களை பதிவு செய்யவும்.

வழிமுறை நான்கு:
உங்களது ஈமெயில் முகவரிக்கு ஒரு VERIFICATION லிங்க் அனுப்பப்படும் அதை கிளிக் செய்து உங்களது உறுப்பினர் கணக்கை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

வழிமுறை ஐந்து:
லாகின் செய்து “View ads” என்பதை கிளிக் செய்தால் நீங்கள் கிளிக் செய்ய வேண்டிய விளம்பரங்களை காணலாம்

Clixsense PTC இணையதளத்தில் ஐந்து வழிகளில் பணம் சம்பாதிக்கலாம்

1.விளம்பரங்களை பார்ப்பதன் மூலமாக

உங்களின் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்த பிறகு View Ads பகுதியில் நீங்கள் கிளிக் செய்ய வேண்டிய விளம்பரங்களை காணலாம்
ஒரு சமயத்தில் ஒரு விளம்பரத்தை மட்டுமே கிளிக் செய்ய வேண்டும்

உங்களுக்கு ஐந்து படங்கள் காட்டப்படும் அதில் பூனை படத்தை மட்டும் கிளிக் செய்ய வேண்டும்
அந்த விளம்பரதிற்குண்டான வினாடிகள் முடியும் வரை காத்திருக்க வேண்டும்
உங்களின் விளம்பரம் முடிந்துவிட்டது அந்த விளம்பரதிற்குண்டான பணம் உங்களின் உறுப்பினர் கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படும்.

2.Clixsense Tasks

Crowdflower இணையதளம் வழங்கும் சின்ன சின்ன இணைய பணிகளை PTC உலகில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது Clixsense PTC இணையதளம்தான். நீங்கள் செய்து முடிக்கும் ஒவ்வொரு Task-க்கும் குறைந்தபட்சம் 0.01 முதல் அதிகபட்சம் 2 டாலர் வரை உடனடியாக வழங்கப்படுகிறது.

யாருடைய உதவியும் இல்லாமல் Clixsense Tasks மூலமாக தினமும் வெகு சுலபமாக ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

3.clixsense offers

உங்களின் கருத்துகளை தெரிவிப்பதன் மூலமாகவும் ,ஒரு சில மென்பொருட்களை டவுன்லோட் செய்வதற்காகவும் மேலும் சில ஆன்லைன் விளையாட்டு மென்பொருட்களை டவுன்லோட் செய்ய வேண்டும் அல்லது குறிப்பிட்ட நேரம் விளையாடவும் பணம் வழங்கப்படுகின்றது.

நீங்கள் செய்து முடிக்கும் ஒவ்வொரு Clixsense Offer-க்கும் குறைந்தபட்சம் 0.03 சென்ட் முதல் அதிகபட்சம் 15 டாலர் வரை பணம் சம்பாதிக்க முடியும்.

4.Direct Referral Commission

வேறு எந்த PTC இணையதளமும் வழங்காத வாய்ப்பினை Clixsense தனது உறுப்பினர்களுக்கு வழங்குகின்றது. அது என்னவெனில் உங்களின் Referral கமிஷனை எட்டு கிழ்நிலை வரை நீட்டிக்கிறது.

5.Clixgrid விளையாட்டு

clixgrid விளையாட்டு ஒரு சதுர கட்டத்தில் 600 கட்டங்கள் இருக்கும் அதில் கிளிக் செய்து பத்து நொடிகள் காத்திருக்க வேண்டும். தினசரி உங்களுக்கு 30 வாய்ப்புகள் வழங்கப்படும். அதிலே நீங்கள் 10 சென்டுகள் முதல் 10 டாலர்கள் வரை பரிசாக வெல்லலாம்.

Clixsense இணையதளத்தில் பணம் பெறுவது எப்படி?

பொதுவாக PTC இணையதளத்தில் இருந்து நமது வங்கி கணக்கிற்கு பணத்தை வரவு வைக்க உலகலாவிய பண பரிமாற்ற தளங்களில்( PayPal அல்லது Payza ) ஒரு கணக்கை நாம் துவக்கி அதில் கொடுத்துள்ள இ.மெயில் முகவரியை நாம் வேலை செய்யும் PTC இணையதளத்தில் பேமெண்ட் பிராசசர் மெயில் முகவரியாக பதிவு செய்திருக்க வேண்டும்.

Clixsense இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை எட்டு டாலர்கள் வந்தவுடன் PayPal அல்லது Payza பண பரிமாற்ற தளங்களின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

Clixsense வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்குகின்றது.

குறிப்பு:ஒரு PTC இணையதளத்தில் ஒரே கணிப்பொறியில் அல்லது ஒரே ஐபி முகவரியில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர் கணக்குகளை துவக்காதீர்கள். அவ்வாறு செய்தால் நிச்சயமாக உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும்.

• மற்றொரு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ஒவ்வொரு PTC இணையதளங்களுக்கும் வெவ்வேறு Password பயன்படுத்துங்கள்.

இதில் இணைய விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
http://ift.tt/1oE6H8X

via Blogger http://ift.tt/1oE6Hpb

இன்னைக்கு எத்தனை லைக் போட்டீங்க? எத்தனை லைக் வாங்குனீங்க?

இன்னைக்கு எத்தனை லைக் போட்டீங்க?

எத்தனை லைக் வாங்குனீங்க?

எத்தனை ஸ்டேட்டஸுக்கு கமெண்ட் செஞ்சீங்க?

ஒவ்வொன்னுலேயும் 100,1000 இருக்குமா?

அது சரி, இதுல உங்களுக்கு ஒரு பைசாவாவது பிரயோஜனம் இருந்துச்சா?

இதத்தான் உங்க திறமை ,சாதனைன்னு நெனைக்கிறீங்களா?

இதுக்கு செலவு பண்ணுன நேரத்துல தினமும் ஒரு அரை மணி நேரம் செலவு பண்ணுனா இண்டர்நெட்டுல இருந்து கண்டிப்பா நீங்களும் ஏதோ ஓரளவு பணம் சம்பாதிக்க முடியும்!

உங்களுக்குள்ளே இருக்குற உங்க திறமைய இப்படி வேஸ்ட் பண்றீங்களேன்னு நெனைக்கிறப்போ நிச்சயமா மனசுக்குள்ள ஒரு வேதனை இருக்குங்க!

நாங்க சொல்றத சிலபேர் கிண்டலாவும்,நாங்க உங்களை ஏமாத்துறதாவும் நெனைச்சுகிட்டு கமெண்ட் பண்றாங்க.

ஆனா அதைப்பத்தி எங்களுக்கு கவலையில்லை.இந்த பேஜுக்கு வந்தவங்க யாராவது ஒருத்தராவது இண்டர்நெட்டை பயன்படுத்தி பணம் சம்பாதிச்சதா இந்த பேஜ்ல போஸ்ட் செஞ்சா அதுவே எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிதான்.

இதோ பாருங்க! இண்டர்நெட்டை பயன்படுத்தி நாங்கள் பணம் பெற்றதற்கான ஆதாரம்.(ஸ்க்ரீன் சாட் படங்கள்)!

இந்தப் பக்கத்தை ஏற்கனவே லைக் செஞ்சிருக்கிற நண்பர்கள் உங்க நண்பர்களுக்கு இதைபத்தி சொல்லுங்க. விருப்பம் இருக்கிறவங்க பயன்படுத்திக்கட்டும்.

இது முற்றிலும் ஒரு இலவச சேவையே!

உண்மையிலேயே இண்டர்நெட்ல பணம் சம்பாதிக்க விருப்பம் உள்ளவங்க கீழே உள்ள மெயில் ஐடிக்கு ஒரு ரிக்வெஸ்ட் மெயில் அனுப்புங்க!
money4you555@gmail.com

சந்தேகம் இருந்தா 8883059551-க்கு கூச்சப்படாம போன் பண்ணுங்க!

via Blogger http://ift.tt/1jaSWek

Best Free Tamil Typing Software

நண்பரே உங்கள் கமெண்டுகளை தமிழில் டைப் செய்ய கீழே உள்ள 

வெப்சைட்டில் உள்ள சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்து

 பயன்படுத்துங்கள்.உங்கள் கமெண்ட் இன்னும் அழகாக 

இருக்கும்.http://www.azhagi.com/

via Blogger http://ift.tt/1gDSxlW

இன்ஜினீரிங் அட்மிஷன் மிகக் குறைந்த கட்டணத்தில்

இன்ஜினீரிங் அட்மிஷன் மிகக் குறைந்த கட்டணத்தில்!

உங்கள் கட் ஆஃப் மார்க் குறைவாக உள்ளதா?

உங்கள் இன்ஜினியர் கனவை நனவாக்கிட நாங்கள் உதவுகிறோம்!

மிகக் குறைந்த கட்டணத்தில் நாமக்கல்லில் உள்ள சிறந்த தரமான இன்ஜினீரிங் கல்லூரியில்அட்மிஷன் பெற்றிட உடனே 8883059551 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்!

via Blogger http://ift.tt/1gDSw1s

FACT Recruitment 2014 – Walk in for Graduate & Technician Apprentice Posts

FACT Recruitment 2014 – Walk in for Graduate & Technician Apprentice Posts: Fertilizers and Chemicals Travancore Limited (FACT) has issued notification for recruitment of Graduate Apprentice & Technician Apprentice vacancies. Eligible candidates may attend for written test on 16-05-2014, 17-05-2014, 19-05-2014, 21-05-2014, 23-05-2014. For more details like age limit, qualification, selection process, how to apply are given below…

FACT Vacancy Details:
Name of the Posts:
1. Graduation Apprentice
(i) Civil & Computer
(ii) Chemical
(iii) Mechanical
(iv) Electrical
(v) Instrumentation
2. Technician (Vocational) Apprentice
(i) Accountancy & Auditing
(ii) Civil Construction & Maintenance and Office Secretary Ship

Age Limit: Candidates age limit should be 25 years for Graduate Apprentice Post, 23 years for Technician Apprentice Post as on 01-06-2014. Age relaxation for SC, ST, OBC and PH candidates is allowed as per rules.

Educational Qualification: Candidates should possess Engineering Degree in Mechanical, Electrical, Civil, Instrumentation, Chemical and Computer Engineering for Graduate Apprentice Post, Trade Certificate in Accountancy & Auditing, Civil construction & Maintenance and Office Secretary Ship (Issued by Vocational Higher Secondary Examination Board) for Technician Apprentice Post.

Selection Process: Candidates will be selected based on their performance in written test.

How to Apply: Eligible candidates may attend for written test along with applications, originals & attested copies of Proof of date of birth (SSLC), 2 copies of Passport size photographs, Trade/ Degree Certificate and Mark list, Caste Certificate in the case of SC/ ST/ OBC (Creamy Layer Certificate), Disability Certificate (for PH candidates) from competent Medical Board on 16-05-2014, 17-05-2014, 19-05-2014, 21-05-2014, 23-05-2014 at at FACT Training Centre, Udyogamandal near Kalamassery – Kochi.

Important Dates:
Date & Time of Written Test for Civil & Computer, Chemical Post: 16-05-2014 at 9:00 AM & 12:30 PM.
Date & Time of Written Test for Mechanical Post: 19-05-2014 at 09:00 AM.
Date & Time of Written Test for Electrical Post: 21-05-2014 at 09:00 AM.
Date & Time of Written Test for Instrumentation Post: 23-05-2014 at 09:00 AM.
Date & Time of Written Test for Accountancy & Auditing Civil Construction & Maintenance and Office Secretary Ship: 17-05-2014 at 09:00 AM.

via Blogger http://ift.tt/1lQtgnB

THE SCIENCE BEHIND TEMPLE BELLS

Most of the old temples have large bell at the entrance of the temple and you need to ring 

it before you enter temple. A Temple bell have a scientific phenomena; it is not just your

 ordinary metal. It is made of various metals including cadmium, lead, copper, zinc, nickel, 

chromium and manganese. The proportion atwhich each one of them mixed is real science 
behind a bell. Each of these bells is made to produce such a distinct sound that it can 

create unity of your left andright brain. The moment you ring that bell, bell produces sharp

 but lastingsound which lasts for minimum of seven seconds in echo mode good enough 

totouch your seven healing centres or chakras in your body. The moment bell sound 

happens your brain is emptied of all thoughts. Invariably you will enter state of Tran’s 

state where you are very receptive. This Trans state is the one with awareness. You are so

 occupied in mind that only way to awaken you is with a Shock! Bell works as Anti-dote 

to your mind. Before you enter temple – to awake you and prepare you for taste of 

awareness is the real reason behind temple bell.

via Blogger http://ift.tt/1gDmpyU