Tag Archives: Blogger

இங்க இருக்கும் சிலருக்கு இதன் அருமை புரியாது …எம் மண் …பெருமை கொள்வோம் …#இந்தியா #பாரதம் 🇮🇳❤️#Corona#Lockdown

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நண்பர் ஒருவர் தெரிவிப்பது …!!

18 வருடங்களாக இங்கே இருக்கிறேன்,,,! என்றுமே இங்கே பாலாறும், தேனாறும் ஓடுவதாக சொன்னதில்லை…!!
வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சொர்க்கபுரியாக மாயத்தோற்றம் அளிக்கலாம்….!!! இக்கறைக்கு அக்கறை பச்சை என்ற நிலையை உணர்த்த இன்றுதான் முடிந்தது என்கிறார்….!!
மாஸ்க் / கையுறை எல்லாம் சிகிச்சை கொடுப்பவர்களுக்கு வேண்டும் என்பதால் பொதுமக்களுக்கு சப்ளை இல்லையாம் …!!!
பயங்கர தட்டுப்பாடாம் …!!!
எதுவும் அணியாமல் தான் அங்காடிகளுக்கு சென்று பொருள்கள்  வாங்குகிறார்களாம் …!!
நியூயார்கில் வெண்டிலேட்டர் தட்டுப்பாட்டால் , ஒரு வென்டிலேட்டரை இரு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் அவல நிலையாம் …!!!
உலகையே  அழிக்க கூடிய பல கோடி ஆயுதங்களை தயாரித்த நாட்டிற்கு …!!!
தன் மக்களை பேரிடர் ஏற்பட்டால் காக்க கூடிய இவைகளை தயாரிக்க முடியவில்லை  …!!!
இங்கே இருந்து கொண்டே , சீனாவை பார் , அமெரிக்காவை பார் , கியூபாவை பார்னு ஒரு முட்டாள் கூட்டம் …!!!
உலகின் பல்வேறு நாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்டு கொண்டு வந்த தாய் உள்ளம் ..
பிரச்சனை என்றவுடன் ராணுவம் கொண்டு 1000 படுக்கைகள் மேல்  கொண்ட மருத்துவவசதி இரண்டே நாளில்.
பல ஆயிரம்  பேர் சிகிச்சை பெரும் அளவிற்கு  மாற்றப்பட்ட ரயில் கோச்சுகள் ….
போலீஸ் பணியில் உள்ளவர்களை கொண்டு விடிய விடிய மாஸ்க் தயாரிப்பு …
மருத்துவர்கள் தங்கவதற்கு  5 ஸ்டார் ஹோட்டல்களை ஏற்பாடு செய்யும் அரசு …
3000 பஸ்கள் கொண்டு மக்களை இடம் பெயர்க்கும் அரசு …
மைக்ரோ லெவலில் வீடுகளை மருத்துவ பணியாளர்கள் கொண்டு  செக்  செய்து ,
நோய் தொற்றை தடுக்கும் அரசு …
போர் கால அடிப்படையில்  எல்லா அரசு இயந்திரங்களும்…
நடுவில் சில #கோமாளிகளின்  கேள்விக்கு பதில் …
24மணி நேரமும் இதனை தடுக்க பல வல்லுனர்களுடன் பேசி கொண்டு இருக்கும் பிரதமர் …
அவர் கேட்டவுடன் உதவ கோடிகளில் எடுத்து கொடுக்கும் நல்ல உள்ளங்கள் …
உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு கொடுத்து உதவும் மனிதாபிமானமுள்ள மகான்கள் …
பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீட்டுக்கு கூட போகாமல் மருத்துவம் பார்க்கும் தெய்வங்கள் ..
துப்பரவு பணியில் சிறிதும் தொய்வு இல்லாமல் பார்த்துக்கொள்ளும் நம் கடவுள்கள்..
வெளியே நடமாட்டத்தை கட்டுப்படுத்த இரவு பகலாக முழு நேர தேச பணியில் காவலர்கள் …
பிரதமர் வாக்குக்கு கட்டுப்பட்டு வீட்டுக்குள் இருக்கும் மக்கள் …
இதைவிட ஒரு சிறந்த சிஸ்டம் கொண்ட நாடு இருந்தா சொல்லுங்கடா கேட்போம் …
புண்ணியம் பல கோடி செய்தால்தான் ,இந்த மண்ணில் பிறக்க முடியும் …
ஈசனையும் /பெருமாளையும் / சக்தியையும் வணங்கி போற்றிய , தேவர்கள் வாழ்ந்த பூமி …
இங்க இருக்கும் சிலருக்கு இதன் அருமை புரியாது …
எம் மண் …பெருமை கொள்ளவோம் …
#இந்தியா🇮🇳❤️
#Corona
#Lockdown

#மோடி … #நரேந்திர_மோடி மக்கள் மனதை நெருங்கும் சூட்சுமம் அறிந்து இருக்கிறார்

மோடி நல்லது செய்றார் கெட்டது செய்றார்..அவருக்கு திறமை இருக்கு இல்லை என்பது அல்ல விசயம்.அவர் மக்கள் மனதை நெருங்கும் சூட்சுமம் அறிந்து இருக்கிறார்.
கை தட்ட சொன்னார் விளக்கு ஏற்ற சொன்னார் கொரானா போயிடுச்சா என்பதல்ல விசயம்.நாம் ஒற்றுமையாக இருப்போம் என்ற வார்த்தைகளுக்குள் நான் உங்களில் ஒருவன் நான் உங்களுடன் இணைந்து இருக்கிறேன்.. என இந்திய மக்களின் ஆழ் மனதில் பதிய வைத்துவிட்டார்.
பயத்தில் இருக்கும் மக்களை ஒரு  சின்ன நிகழ்வின் மூலம் ஒருங்கிணைத்து நம்பிக்கை கொடுத்து, நம் எண்ண அலைகளை ஒரு சேரகுவித்து, இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவும் வலிமையான பிரார்த்தனையாக இந்த நிகழ்வு மாற்றி இருக்கிறார்
.அதிக மக்களின் எண்ண அலைகளுக்கு நிச்சயம் வலிமை உண்டு.நாம் இதில் இருந்து நிச்சயம் விரைவில் மீள்வோம் என்ற நம்பிக்கை உண்டாகி இருக்கிறது.
இந்தியாவில் அவருக்கு எதிர்ப்பு இருக்கும் மக்கள் மட்டுமில்லாது அவர் என்ன பேசுகிறார் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத சாதாரண கிராம  மக்கள் கூட விளக்கு ஏற்றுவோம் பிரதமருக்கு துணை நிற்போம் எனும் எண்ணத்தை உண்டாக்கி விட்டார் .ஒரு மக்கள் தலைவருக்கு உண்டான அடையாளம் இது.
வெற்றிகரமான தலைவர்கள் மக்கள் மனதை நெருங்கியவர்களாக இருக்கிறார்கள்.

Report of the Ramanathapuram Kilakarai case, who died in Stanley Medical College

*Report of the Ramanathapuram Kilakarai case, who died in Stanley Medical College and transferred to Ramanathapuram in ambulance and later known to be COVID 19 positive.* 
Deceased name: Jamal Mohammed (“Mohammed Jamal” as received from State Control Room)
71/M
Address: 12/106, 
Chinnakadai Street, 
Kizhakarai municipality,
Ramanathapuram.
The patient returned from Dubai on 16.03.2020 and stayed in Chennai (Pavalakara St, Mannadi, Chennai). He had fever and difficulty in breathing on 02.04.2020 and was admitted in Stanley Medical College on 02.04.2020 at 9 am, but died at 11 am on the same day. He was suspected of COVID 19 and swab was taken there. The corpse was packed and his relatives were told that he is a suspect case and was transfered in an ambulance by his family to Ramnad on same day. They reached Kilakarai, Ramnad on 03.04.2020 at around 2 am and was buried in Keezhakarai Old Jumma Mosque on 03.04.2020 at 10 am. 
Report of the test at KIPM revealed that he is COVID 19 positive on the night of 04.04.2020. 
Person who travelled along with the COVID 19 positive deceased in the ambulance: Md. Kiyasudeen, 55 yrs.
Ambulance driver yet to be traced.
Other family members who travelled in another car:
1. Jailani Beevi (wife) 55 yrs
2. Allapitchai (son) 40 yrs
3. Firthous Rizwana (Daughter) 38 yrs 
4. Hameedha (Daughter) 36 yrs,
5. Mahin Huzair (Daughter’s son) 21yrs
6. Jamal 32 yrs (Daughter’s husband who drove the car)
7. Mujeeb Rahman (Son) Contact no. 9444942222 was in Kilakarai.
Updates today (05.04.2020)
Detailed investigation of the Keezhakarai case today revealed that his son had hidden the facts yesterday night. The deceased body was opened prior to burial in the mosque and routine ritual procedures like cleaning and bathing were performed inside. 
As per reports, around 300 attended the burial ceremony including a local MLA, as the deceased was a businessman in Dubai.
Body was shifted in 3 different hearse ambulances. All those were Government Free Hearse service vehicle, arranged by Stanley RMO.
1st was from Chennai till Ulundurpet. 
2nd Govt hearse van till Pudukkottai. 
Then from Pudukkottai to Kilakarai,  Ramnad in another vehicle. 
All three shifting process made the body packing very loose. 
Disinfection of the mosque, house and street done today morning.
Disinfection of the entire town with complete shut down of the entire town and quarantine of all contacts, is going on. 
Home Quarantine is announced for entire town.
Person who travelled along with the corpse:
Mohd. Kiyasudeen 7358619131
Police, Revenue and Municipality are co-ordinating with Health.
-DDHS (i/c), 
Ramanathapuram.

#Aarogya_Setu_app_from_play_store ஒவ்வொருவரும் #பதிவிறக்கம்_செய்வோம்

#COVID_19 #நமது_பிரதமர்_மோடி அவர்களின் வழிகாட்டுதலின்படி தேசிய தகவல் மையம் #NIC_Govt_of_India உருவாக்கியுள்ள #ஆரோக்கிய_சேது செயலியை Google Play Store லிருந்து  #Aarogya_Setu_app_from_play_store ஒவ்வொருவரும் #பதிவிறக்கம்_செய்வோம், ஒவ்வொருவரும் குறைந்தது 20 பேருக்கு பரிந்துரை செய்வோம். 
எனது அருமை CSC VLEs, e-District Service Operators, CSPs, தன்னார்வலர்கள், சுயம் சேவகர்கள், தொண்டு நிறுவனத்தின் சேவகர்கள், மருத்துவதுறை, மருத்துவர்கள்,செவிலியர்கள், மருந்தகங்கள் நடத்துவோர், காவல்துறை,  தூய்மைப்பணியாளர்கள், உள்ளாட்சி துறை, நகராட்சி, பலதுறை தொழிலாளர்கள், பல் துறை தொழில் நடத்துவோர், வியாபாரிகள், மாணவர்கள், கல்வித்துறை, உணவுத்துறை, திரைப்படத்துறை, அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வோர், அரசியலில் சேவை புரிவோர், மற்றும் தனிநபர் என அனைத்து தமிழகத்தில் உள்ள சொந்தங்களும் மத்திய அரசின் NIC உருவாக்கியுள்ள இந்த செயலியை ஒவ்வொருவரும் பதிவு செய்து nCOVID-2019 நமது நலன் குறித்தும் நமது சுற்றத்தாரின் நலன் குறித்தும் அக்கறை செலுத்துவோம், நாளை 05.04.2020 மாலை முதல் கொரோனா பாதிப்பின் புள்ளிவிபரங்களையும் துல்லியமாக அறிந்து சமூக விலகல் கடைபிடித்து பாதுகாப்புடன் இருப்போம் என உறுதியேற்போம். அன்புடன் தேசிய பணியில் #சுதாகர்_ராசு, ஒருங்கிணைப்பாளர் CSC VLEs, Association, Southern Region.

Please don’t forward any news that you receive on the social media before verifying the facts

Beware of these 10 fake news:
1- An image of a city in Italy with several dead bodies.
Fact: This is a scene from the movie Contagion
2- Jio lifetime free recharge for Rs.498/-
Fact: Jio hasn’t launched any such scheme.
3- Images of several people lying on the ground screaming for help.
Fact: This is the picture from an art project of 2014.
4-  There’s a cure for Novel Corona virus mentioned in a book by Dr. Ramesh Gupta.
Fact: There is no such mention and no treatment for the virus has been identified so far.
5- Dr. Naresh Trehan from Vedanta Hospital has appealed for national emergency.
Fact: No such appeal has been made by anyone. Oy Government directives to be followed.
6- Image of a doctor couple who treated 134 patients before succumbing to the virus.
Fact: The image is of a couple working in an airport. 
7- Image of a medicine discovered for COVID-19.
Fact: The image is of the test kit and not a medicine.
8- Corona virus has a life of only upto 12 hours.
Fact: Corona virus can survive on different surfaces for 3 hours to even 9 days.
9- Russia has unleashed 500 lions on the road to keep people indoors.
Fact: This is the scene from a movie.
10- Images of coffins lined up in Italy.
Fact: This is the image of a mishap 7 years ago and has nothing to do with the current virus attack.
This is my endeavour to bring out the real facts to you. 
Use your wisdom and judgement before forwarding anything.
Have faith in God and in the Government.
Please don’t forward any news that you receive on the social media before verifying the facts.

சீனா பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும். இதுதான் சீனாவின் மாஸ்டர் ப்ளான்

சீனாவில் தொடங்கி இத்தாலி_ஸ்பெயின்_அமெரிக்கா வரை சென்ற கரோனா_வைரஸ் ஏன் சீனாவின் அண்டை நாடான ரஷ்யா மற்றும் வடகொரியாவுக்கு பரவவில்லை ?
காரணம் வடகொரியாவும் ரஷ்யாவும் சீனாவின் நட்பு நாடுகள். அதனால் வைரஸ் அங்கு போகாது. ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்பு சீனா செய்து வந்த பல பொருளாதார குற்றங்களை ஐநாவில் வெளிப்படுத்தி சீன நிறுவனங்கள் மீது பல தடைகளை விதித்தார். இதற்கு பல நாடுகள் ஆதரவு தந்தனர். 
சீனாவின் முதலீடு இல்லாத நாடுகளே கிடையாது. ஆனால் சீனாவில் அந்நிய முதலீடுகள் கிடையாது. எனவே சீனாவை அந்நிய சந்தைகளுக்கு திறந்துவிட ட்ரம்ப் நிர்பந்தம் செய்ததால் வேறு வழியில்லாமல் சீனா ஒப்பந்தம் செய்தது. அதன்படி சீனாவின் வூகான் மாகாணத்தை அந்நிய முதலீடுகளுக்கு திறப்பதாக சீனா கூறியது. 
ஆனால் அதே வூகானில் தான் கரோனா பரவியது. ஏன் ?
கரோனா பீதியால் அந்நிய நிறுவனங்கள் இனி சீனாவுக்கு முதலீடு செய்ய வரமாட்டார்கள். அதுதான் சீனாவின் திட்டம். அதாவது வேறு எந்த நாடும் எங்கள் நாட்டில் தொழில் தொடங்கி லாபத்தை எடுத்துச் செல்லக்கூடாது. நாங்கள் தான் உலகின் உற்பத்தி மண்டலமாக என்றும் இருப்போம் என்று சீனாவின் பேராசையால் வூகான் மாகாணத்தில் தான் உருவாக்கிய கரோனா வைரஸை திட்டமிட்டே பரப்பியது சீனா.
காட்டுத்தீ போல் வூகானில் பரவிய கரோனா ஏன் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நகருக்கு பரவாமலே #ஐரோப்பிய_அமெரிக்க நாடுகளுக்கு பரவியது ?
வூகானில் பரவிய கரோனா திடீரென #அடங்கியது எப்படி ? 
கரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்காத அன்றைய சூழலில் வூகான் நகரில் சீன அதிபர் எந்த உடல் கவசமும் இன்றி எப்படி அங்கு சென்று மருத்துவமனைகளை பார்வையிட்டார் ?
அப்படியென்றால் ஏற்கனவே கரோனாவுக்கான மருந்தை சீனா தயாரித்து தன் வசம் வைத்துள்ளது. வைரஸை உருவாக்கியவன் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்காமலா அதை பரப்புவான் ? 
அமெரிக்காவை ஒருநாளும் ராணுவத்தால் நாம் எதிர்கொள்ள முடியாது என கருதிய சீனா..
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை பொருளாதார ரீதியாக சீர்குலைத்து பங்குச்_சந்தையை சரியவைத்து அதன் மூலம் அந்நாட்டு நிறுவனங்களை கைப்பற்ற சீனா கையில் எடுத்த ஆயுதம் தான் கரோனா !
அதாவது ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சியில் உள்ளபோது அந்நாட்டின் பங்குச்சந்தை மிகவும் குறைவாக இருக்கும். இதைப் பயன்படுத்தி சீனா அந்நாட்டின் பங்குகளை வாங்கிக்குவிக்கும். 
முதலில் தன்னை நட்பு நாடாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் சீனா அந்நாட்டிற்கு அதிக அளவில் கடன் கொடுக்கும். பிறகு அந்நாடு கடனை கட்டமுடியாமல் தள்ளாடும் போது அந்நாட்டுடைய வளங்களை தன்வசப்படுத்திக் கொள்ளும். 
இதற்கு சிறந்த உதாரணம் இலங்கை. முதலில் இலங்கைக்கு பல மில்லியன் டாலர்கள் கடன் கொடுத்து இலங்கையை கடனில் தள்ளியது.  இலங்கை கடனை திருப்பி தரமுடியாமல் தள்ளாடிய போது  இலங்கையில் உள்ள ஹம்மந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்தது.  இதைத்தான் ஆங்கிலத்தில் டெப்ட்_ட்ராப் (debt trap)என்பார்கள்
கரோனாவால் பல நாடுகளில் உள்ள பங்குச்சந்தை சரியும்போது சீனாவின் பங்குச்சந்தை உயருகிறதே ? 
எப்படி ?
இப்போதாவது சீனாவின் சூட்சமம் புரிகிறதா ?
இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க  பொருளாதாரம் சரியும். அதன் விளைவாக பல நாடுகளில் உள்ள வங்கிகள் திவாலாகும்..#இந்தியா_உட்பட
இது மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் இடதுசாரி அரசியல் கட்சிகளை  உருவாக்கி நிதி அளித்து அங்கு அக்கட்சிகளை ஆட்சியில் வர உதவிசெய்து NEW WORLD ORDER (NWO)என்ற ஒற்றை கம்யூனிச ஆட்சி முறையை கொண்டு வர முயற்சிப்பதும் சீனா தான். 
பிறகு சீனா பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும். 
இதுதான் சீனாவின் மாஸ்டர் ப்ளான்.
சப்பமூக்கன் ஒரே கல்லில் எத்தனை மாங்காய் அடிக்கிறான் பார்த்தீர்களா ?
உஷார்

பத்மஸ்ரீ விருது பெற்ற ராமகிருஷ்ணன்

பத்மஸ்ரீ விருது பெற்ற ராமகிருஷ்ணன்

இவர் மட்டும் இந்தியாவில் , அதுவும் தமிழ்நாட்டில், அதுவும் தென்கோடி தென்காசிக்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமமான ஆயக்குடியில் செய்துள்ள/ செய்து வருகின்ற சாதனையை அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் செய்திருப்பாரேயானால் உலகத்தில் உள்ள மொத்த உயரிய விருதுகளையும் பெற்றிருப்பார். 

Youtube ல் Morris Goodman என்பவரது வீடியோவைப் பாருங்கள்.Miracle Man என்று ஒரு படமே எடுத்து வெளியிட்டிருப்பார்கள். அவர் Miracle Man தான். அதில் சந்தேகமில்லை. அவர் என்ன செய்தார், ஒரு விமான விபத்தில் சின்னாபின்னமாக கிடந்தார். கடும் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்து தான் இருந்த, ஆஸ்பத்திரியை விட்டு உயிருடன் மீண்டு வருவார். இதுதான் Miracle Man-ன் கதைச்சுருக்கம். 

இப்பொழுது பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன் விஷயத்திற்கு வருவோம். இவர் ஆயக்குடியைச் சேர்ந்தவர். கோயம்புத்தூரில் இன்ஜினியரிங் படித்தவர். ராணுவ பணியில் இணைய விரும்பி பயிற்சியில் ஈடுபட்டபோது, உயரத்திலிருந்து கீழே விழுந்தார். விழுந்தவர் எழ முடியவில்லை. கழுத்துக்குக் கீழ் 100 சதவிகிதம் செயலற்று, படுத்த படுக்கையாகிப் போனார். தன் அனைத்துத் தேவைகளுக்கும் அடுத்தவரை சார்ந்திருக்க வேண்டியவரானார். குடிப்பதற்க்குத் தண்ணீர் வெறும் ஒரு இன்ச் அருகில் இருந்தால் கூட அதை அவரால் எடுத்துப் பருக முடியாது. யாராவது ஒருவர் வந்து உதவினால்தான் உண்டு. அப்படியொரு கையறு நிலை. 

இந்த நிலையில் ஒருவரால் என்ன செய்ய முடியும். என்னத்தைத் தான் சாதிக்க முடியும். சாதித்தார். தன் எண்ணத்தால் சாதித்தார். 

தனக்கு சிகிச்சை அளித்து நம்பிக்கையும் அளித்த டாக்டர் அமர்சிங்கின் பெயரில் அமர் சேவா சங்கம் என்கிற அமைப்பைத் துவங்கினார். குழந்தைகளுக்குப் பாடம் நடத்தினார். தென்காசி சுற்று வட்டாரங்களில் மாற்றுத்திறனாளிகளாகப் பிறந்த குழந்தைகளுக்கான மறு சீரமைப்பு (Rehabilitation) சேவையைத் துவங்கினார். பணத்திற்கு எங்கு செல்வது. சுற்றுவட்டார ஊர்களில் வீதி வீதியாக வீல்சேரில் சென்று நிதி சேகரித்தார். தெரிந்தவர்கள் கொஞ்சம் உதவினர். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் சற்று மாற்றம் ஏற்பட்டது. ஆனந்த விகடனில் 1980களின் முற்பகுதியில் திருமதி சிவசங்கரி அவர்கள் இவரைப்பற்றி அறிந்து ஒரு கட்டுரை எழுதினார். கொஞ்சம் வெளிச்சம் பட்டது. உதவிகள் கொஞ்சம் கொஞ்சமாக நல்லவர்கள் மூலம் வரத் துவங்கின. 

Special Children, Differently abled Children, Accident Victims என்று தன் சேவை எல்லைகளை விரித்துக்கொண்டே போனார். Cerebral Palsy & Mental Retardation CPMR என்று சொல்லப்படக்கூடிய நிலையிலிருக்கும் குழந்தைகளைக் கூட அவர்கள் தன்னைத்தானே பார்த்துக் கொள்ளச் செய்தார். இது எழுதுவதற்கு எளிது. செயல்படும் பொழுதுதான் அவரது செயலின் வீரியம் புரியும். Toilet Training, தானே நடத்தல் அல்லது ஒரு Walker-ன் உதவியுடன் நடத்தல் அதுவும் முடியாத பட்சத்தில் தானே ஒரு வீல் சேரில் நகர்தல், தானே உணவு உண்பது, இது எலக்ட்ரிக் ஸ்விட்ச், இது உயரம், இது தண்ணீர், இதனருகில் எல்லாம் செல்லக்கூடாது என்கிற Safety Training, Good Touch Bad Touch பற்றி அவர்களுக்குப் புரியவைத்து அவர்களை தற்காத்துக் கொள்ளச் செய்தல் அவையெல்லாவற்றையும் விட அவர்களுக்கு பிரிண்டிங், கம்ப்யூட்டர், மெக்கானிக் வேலைகள் போன்று கற்றுக்கொடுத்து அவர்களை பணியில் அமர்த்துதல் கூட நடக்கிறது. இது எவ்வளவு கடுமையான வேலை என்பது புரிய ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். இந்த மாதிரி நபர்களுக்கு ஒரே ஒரு கலரை அவர்கள் மனதில் பதியச் செய்ய குறைந்தது மூன்று மாதங்கள் கூட ஆகலாம். பொறுமையாக Professional ஆக பயிற்சி பெற்ற ஒருவரால் மட்டுமே அது சாத்தியம். இவை தவிர Physiotherapy மூலமும் Rehabilitation நடக்கும். விபத்தில் அடிபட்டு கை கால் ஸ்பைனல் கார்டில் அடிபட்டு மீள முடியாதவர்கள் இங்கே வந்து முடிந்த அளவு மீண்டு செல்கிறார்கள். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் உள்ளன. அதில் படித்து இன்று பல பள்ளிகளிலும் பலர் ஆசிரியர்களாக உள்ளனர். 

இதுவரை இந்த 40 ஆண்டு காலத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல ஏறத்தாழ முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அந்தக் குழந்தைகளின்/இளைஞர் இளைஞிகளின் வாழ்விலும் அவர்கள் பெற்றோர் குடும்பத்தினர் வாழ்விலும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். 

இந்தப்பணி இன்றும் தொடர்கிறது. மேலும் வளரும்.

இப்படி நேரடியாக பயன்பெற்றவர் ஏராளமாக இருக்க என்னைப் போன்ற Indirect Beneficiaries இன்னும் ஏராளம். எப்பொழுதெல்லாம் மனத்தளர்ச்சி உற்சாகக் குறைவு நம்பிக்கை குறைவு ஏற்படுகிறதோ பத்மஸ்ரீ ராமகிருஷ்ணனை நினைத்தால் போதும். அவர் செய்துள்ள சாதனைகளைச் சிந்தித்தால் போதும்.. உள்ளுக்குள் பெரும் நம்பிக்கை ஊற்றெடுக்கும். எதையும் எதிர்கொண்டு விட முடியும் என்கிற தைரியம் வரும். வெற்றி நிச்சயம் என்கிற எண்ணம் வரும். 

அவரது குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு பக்கபலமாக அன்றுமுதல் நிற்கின்றனர். அவரைப் பார்த்துக்கொண்டதற்காக அவர்கள் குடும்பம் வாழையடி வாழையாக நன்றாக வாழட்டும். தியாகத்திற்கு இலக்கணமாக அவரது திருமதியாக பெருமிதம் கொண்டு துணை நின்று களத்தில் இயங்கும் அவர் மனைவி திருமதி.லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பெயரோடும் புகழோடும் என்றென்றும் நிலைத்து நிற்கட்டும். 

பத்மஸ்ரீ ராமகிருஷ்ணணது சேவையைப் புரிந்து அவருடன் அமர் சேவா சங்கத்தில் இணைந்து அதன் செயலாளராக சிறப்பாக வழிநடத்திக் கொண்டு இருக்கும் திரு.சங்கரராமன் அவர்கள் புகழ் ஓங்கி வளரட்டும். திரு.சங்கரராமன் அவர்களும் வீல் சேரிலிருந்துகொண்டே சாதிக்கும் சாதனையாளர். CA படித்து Chartered Accountant ஆகவும் இயங்குகிறார். இவரைப் பற்றியும் பின்னர் ஒரு கட்டுரை விரிவாக எழுதவேண்டும்.

நீங்கள் குற்றாலம் செல்லும்போது மறக்காமல் ஒன்பது கிமீ தூரத்தில் உள்ள ஆயக்குடிக்குச் சென்று அமர் சேவா சங்கத்தைப் பாருங்கள்.அது மட்டுமல்ல, இன்று பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான Ramp வசதிகள், கழிப்பறை வசதிகள் போன்றவை அமர்சேவா சங்கத்தின் முன்னெடுப்பிலேயே அரசாங்கத்தின் துணையுடன் செயல்வடிவம் பெற்றுள்ளன.

நான் 2011 ஆம் நடத்திய வானம் உங்கள் வசப்படும் நம்பிக்கைத் திருவிழாவில் MIRACLE MAN OF INDIA என்று அவரைப் பதிவு செய்தேன். நான் ஏற்கனவே சொன்னது போல ,தான் நலம்பெற்று மருத்துவமனையை விட்டு நடந்து வெளியேறிய Morris Goodman மிராக்கிள் மேன் என்பது உண்மையே. அப்படி இருக்கும்போது தானும் ஒரு மேலான வாழ்வு வாழ்ந்துகொண்டு , முப்பதாயிரம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விபத்தில் அடிபட்டவர்களின் வாழ்வில் நேரடியாகவும் என்போல் பலருக்கு மறைமுகமாகவும் நம்பிக்கை கொடுத்து செயல்பட வைத்துள்ளாரே , இவரை என்னவென்று சொல்வது. உலகின் சிறந்த மனிதர் என்பது உண்மைதானே. He is the biggest positive influence on the people around him. 

மேலை நாட்டினர் Morris Goodman போன்றவர்களை கொண்டாடுகிறார்கள். நாம் இப்பொழுதுதான் பத்மஸ்ரீ விருதையே கொடுக்கிறோம். நாம் வெளிநாட்டினரை விட எதிலும் குறைந்தவர்களில்லை. ஆயினும் நாம் அவர்களையே அண்ணாந்து பார்த்துக்கொண்டு உள்ளோம். அவர்கள் செய்யும் சிறு செயலும் சாதனை. நாம் செய்யும் பெரும் செயல்களைப் பற்றி கண்டுகொள்வது கூட கிடையாது.இந்த மனநிலை மாறவேண்டும். இவரைப் போன்ற விளம்பர வெளிச்சம் விழாத Silent Achievers ஒவ்வொரு துறையிலும் நம்நாட்டில் உண்டு. அவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும், உதவியையும் வழங்கி அவர்களை நாம் கொண்டாட வேண்டும். வாழும் காலத்திலேயே அவர்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும். 

Anyhow , இப்பொழுதாவது இந்த விருது வந்ததே என்று சந்தோஷப் படுவோம். பத்மஸ்ரீ ராமகிருஷ்ணனை கொண்டாடுவோம். அவரைப் பற்றிய புத்தகங்கள் எழுதுவோம். நானே என் புத்தகம் ஒன்றில் அவரைப் பற்றிக் குறிப்பிட உள்ளேன். முடிந்தால் அவரைப் பற்றிய ஒரு Documentary யையும் நானே எடுத்து ஆவணப்படுத்துகிறேன். பெரியோர்கள் பலர் உள்ளனர். அவர்கள் சிறப்பாக ஏதாவது செய்வார்கள் என்று நம்புகிறேன். 

எத்தனை தடவையடா பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன் என்று எழுதுவாய், ஒரு முறை எழுதினால் போதாதா என்று சிலர் கூறுவது மைண்ட் வாய்ஸில் கேட்கிறதய்யா. பல நாள் ஏக்கம் மட்டுமல்ல பலநாள் ஆதங்கமுமய்யா. அதனால் சொல்கிறேன். பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன் , பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன்… எப்போது வரை இப்படிச் சொல்வாய், பத்மபூஷண் ராமகிருஷ்ணன் ஆகும் வரை. 

அவரது பணி தொடர்கிறது. நாம் நம் பணியைத் துவங்குவோம். 

விஸ்வம் நடராஜ்

முதல்ல நம்மை நாமே சரி பண்ணிட்டு,அப்புறம் அரசு திட்டங்களில் குறை இருப்பின் அதை சுட்டிக்காட்டலாம்

fastag வந்து ரெண்டு வருஷமாச்சு!
அரக்கோணம் விமானபடை தளத்திலிருந்து, ஹெலிக்காப்டர் மூலம் மத்திய அமைசர் பயணித்த போது ஶ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி வாகன நெரிச்சலை பார்த்து இந்த காலவிரயத்தை குறைக்க எடுத்த உடனடி திட்டம் தான் இந்த திட்டம். இது ஏற்கனவே பல நாடுகளில் இருப்பது தான்.
ஆனால் அதை கண்டுகாமல், ரெண்டு நிமிஷத்தில் கடக்க வேண்டிய இடத்தில் பத்து நிமிஷம் நின்னு  டைம், ஃபியுல் வேஸ்ட் பண்ணுவீங்க.
fastag இருந்தால் 10%  கட்டண சலுகை கூட குடுத்தாங்க.
அப்பவும் அசரவில்லை நாம்.
போதாததற்கு fastag wayல் ஏறி விதிமிறல் பண்ணுனோம். ஒழுங்காக fastag வெச்சிருந்தவங்க கூட இதனால் என்ன பயன்னு சலிப்படைஞ்சு ரீசார்ஜ் பண்ணாமல் விட ஆரம்பிச்சாங்க.
விளைவு பெரும்பாலான சுங்கச்சாவடிகளில்  fastag wayக்கள் மூடப்பட்டு
கடைசியில் அந்த திட்டத்தின் நோக்கமே கேள்விக்குறியானது.
அன்பாக சொன்னால் கேட்க மாட்டாங்க, கண்டிப்பாக சொன்னால் கேட்பார்கள்ன்னு நினைச்சு , fastag கட்டாயம் என அரசு தேதி அறிவித்தது.
ஆனால் அப்போதும் தூங்கிட்டு தான் இருந்தோம்
மூன்று முறை கால நீடிப்பு குடுத்தாங்க.
அப்போதும் “நீயென்ன சொல்லுறது நானென்ன கேட்பது”ங்குற தெனாவெட்டு நமக்கு!
கடைசியாக வங்கி கட்டணம்(புரசசிங் ஃபீஸ்) செலுத்தாமல் வங்கிகளில் ஃபாஸ்ட் டேக் பெற்றுக்கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தினார்கள்.
பொங்கல் இலவச கரும்புக்கு ரேஷன் கடைக்கு காரில் போனவன் , இதை கண்டுக்கவே இல்ல.
முக்கியமாக இந்த திட்டம் மூலம் சாலை போட்டு வசூல் செய்யும் நிறுவனங்கள் பொய் கணக்கு இனி தாக்கல் செய்வது இயலாத விசயம்.ப்ளாக் மார்கெட்டில் உலாவும் கரன்சி நோட்டுகளில் இந்த சுங்கச்சாவடி கரன்சிக்கு முக்கிய பங்கு உண்டு. வார இறுதிநாட்கள், பண்டிகை காலங்களில் டேக்கனே குடுக்காது பல சுங்கசாவடிகளில் பணம் புடுங்குவது வழக்கமான நடைமுறை. கரன்சியே இல்லாத ஃபாஸ்ட் டேக் சிஸ்டம் இதற்கு தீர்வு காண்பதோடு, சுங்க கட்டண வசூலில் ஒரு அக்கவுண்டபிலிட்டியை கொண்டுவரும்.
நீண்ட தூரம் பயணிக்கும் கனரக வாகன ஓட்டுநர்கள் கையில் இதற்காக கையில் பணத்தினை வைத்து அவஸ்தைப்பட தேவையில்லை. 
அவசரமாக வெளியூர் கிளம்பும் போது கையில் பணம் குறைவாக இருந்தால் கிரடிட் கார்டு மூலம் ஃபாஸ்ட் டேக் அக்கவுண்டில் செலுத்துவது இதன் இன்னொரு அனுகூலம்.
ஒருவேளை உங்களது கணக்கில் பணம் இருந்து ஸ்கேனர் வேலை செய்யவில்லை எனில் உங்களது வாகனம் தடுத்து நிறுத்தப்படாது என அரசு அறிவித்து விட்டது.
வண்டி வாங்கும் போது பத்து பிராண்டுல, பதினைஞ்சு ஷோரும் ஏறி இறங்குவீங்க.
ஆனால் ஹெல்மட், இன்சூரன்ஸ், ஃபாஸ்ட் டேக்ன்னா மட்டும் கசக்கும். எல்லாத்துக்கும் சிங்கப்பூரை இழுப்பவர்கள் இதிலும் ஒப்பிடலாமே?
காரணம் சிங்கப்பூரில் இதுவரை இருந்த இதே திட்டம் சேட்லைட் மயமாக்கப்பட்டு, வாகனம் சாலையில் பயணிக்கும் நேரம், தூரம் கணக்கிடப்பட்டு , அதற்கான தொகை அப்போதே உங்கள் சாலைவரி கணக்கிலிருத்து பிடித்தம் செய்யப்படும் திட்டம் இந்தாண்டு அமுலுக்கு வருகிறது.
உங்கள் கணக்கில் தொகையை செலுத்தாது பயணித்தால் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை!
முதல்ல நம்மை நாமே சரி பண்ணிட்டு,
அப்புறம் அரசு திட்டங்களில் குறை இருப்பின் அதை சுட்டிக்காட்டலாம்.
இனி கமென்டில் என்னை கழுவி ஊத்துறவங்க ஊத்தலாம்!

நீங்கள் இதையெல்லாம் செய்வீர்களா என்று என்னை கேட்காதீர்கள், உங்களில் ஒருவன் தானே நானும்

புது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்…!
1.ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள்
2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள்.அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்து விடுங்கள்
3. ஞாயிற்று கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள் 
4. எந்த மதமானாலும் ஒரு ஞாயிற்று கிழமை குடும்பத்துடன் உங்களுக்கு பிடித்த கோயிலுக்கு (செல்போனை வீட்டில் வைத்துவிட்டு) செல்ல முயற்சியுங்கள்.
5. நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள், குறிப்பாக பெண்களும், ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களும். கையை மேலே தூக்குவது, கால்களை நீட்டி மடக்குவது, சிறிய மூச்சு பயிற்சிகள் அதில் இருக்கட்டும். பதினைந்தாயிரம் ஜிம்மிற்கு கொடுப்பது, பத்து கிலோமீட்டர் ஓடுவது போன்றவை தேவையில்லை. எவை நாள்பட தொடர்ந்து செய்ய இயலுமோ அதுவே சிறந்தது என அறிந்து கொள்ளுங்கள்.
6. நாள் ஒன்றிற்கு பத்து நிமிடம் எதுவுமே செய்யாமல் டி வி அணைக்கப்பட்டு எதை பற்றியும் நினைக்காமல் அமைதியாய் இருக்க முயலுங்கள்.
          
7. நம் வீட்டை விட பக்கத்து வீடு பெரியதாகத்
தான் இருக்கும், நம் குழந்தைகளை விட மற்றவர்கள் குழந்தைகள் நன்றாகத்தான் படிக்கும். நம்மை விட மற்றவரிடம் அதிகம் வசதி இருக்கத்தான் செய்யும். ஏற்ற தாழ்வுகள் இல்லாவிடில் நமக்கு வாழ்க்கையில் கற்று கொள்ள ஒன்றும் இருக்காது என்று உணருங்கள். ஆக இதற்கெல்லாம் கவலைப்
படாதீர்கள்.
8. ஐந்து வயதிற்குட்பட்ட நம் வீட்டு குழந்தையோ அல்லது அக்கம் பக்கத்து வீட்டு குழந்தையோ, பத்து நிமிடமாவது முடிந்தால்   அதனுடன் உரையாடுங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள் 
9. உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர முயற்சியுங்கள்.யாரையும் யாரும் திருத்த முடியாது என்று அறியுங்கள். முகநூல் பதிவர்களாக இருப்பின், குதர்க்கமான கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள்.   
10. உங்கள் கருத்துக்களை, நம்பிக்கைகளை ஒருபோதும் திணிக்காதீர்கள். மற்றவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தால் சொல்லிப்ப்
பாருங்கள். ஏற்று கொள்ளவில்லையென்றால் அவரையும் அன்புடன் ஏற்றுக்கொள்ள பழகுங்கள் 
11. சின்ன விஷயங்களுக்கு கூட நன்றி சொல்லப்
பழகுங்கள். உங்கள் மீது தவறு, அது சிறியதாக இருந்தாலும் கூட வருத்தம் தெரிவியுங்கள். அது உங்களை உயர்த்தும். 
12 . பணமோ, உடல்நிலையோ, எதிர்காலமோ எதை நினைத்தும் பயப்படாதீர்கள். பயத்துடனேயே வாழ்ந்து மடிவதில் அர்த்தம் இல்லை.
எப்படி கவலையின்றி பிறந்தோமோ, அதே போல் கவலையின்றி இறக்கவேண்டும்.
13. உங்களால் உழைத்து நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்றால் செய்யுங்கள். 
அது ஒன்றும் தவறில்லை. ஆனால் நேர்வழியில் சம்பாதியுங்கள்.
14. வாரத்திற்கு ஒரு முறை 
யாவது தாய் தந்தையிடரிடம், மனைவி மற்றும் பிள்ளைகளோடு தனிமையில் கொஞ்ச நேரம் அன்போடு உரையாடுங்கள். அவர்கள் அனுபவங்களை செவிமடுத்தி ஆசையோடு கேளுங்கள்.. அக்கம்பக்கத்தில் வயதானவர்கள் இருந்தால் மாதத்திற்கு ஒருமுறையாவது அவருக்கு பிடித்த ஏதோ ஒரு தலைப்பில்  சும்மாவாவது ஜாலியாக உரையாடிவிட்டு வாருங்கள்.
15  நீங்கள் அறுபது வயதை கடந்த ஆண்களாக இருக்கலாம், இல்லத்தரசி
களாக இருக்கலாம். 
“ஓலா”எப்படி புக் செய்வது  “யூபர்” (Ola, Uber Taxi) டாக்சியை எப்படி அழைப்பது, முகநூலில் ப்ரொபைல் பிக்சர் எப்படி அப்லோட் செய்வது போன்ற அல்ப விஷயங்களாக இருக்கலாம், வெட்கப்படாமல் கேட்டு தெரிந்து கற்றுக்
கொள்ளுங்கள். எந்த வயதிலும் எல்லோராலும் எதையும் கற்க முடியும். மற்றவர்கள் 
கேலி பேசினால் உதாசீனப்படுத்தி விடுங்கள்.
16.  உங்களுக்கு பிடித்த விஷயத்தை, ஆசைப்படும் விஷயத்தை செய்ய தயங்காதீர்கள். அது இங்கிலிஷ் பேசுவதாகவோ அல்லது கதை எழுதுவதாகவோ சல்வார் கமீசோ, நைட்டி, ஜீன்ஸ் அணிவதாக,
ஸ்கூட்டர் ஓட்டுவதாக, மற்றவர்களை பாதிக்காத எதுவாக வேண்டு
மானாலும் இருக்கலாம். 
17. நாற்பது வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள்,  வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்ய பழகுங்கள், குழாய் ரிப்பேர், காய்கறி நறுக்குவது,
வீட்டை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல் போன்றவற்றை செய்யலாம்.
18 இனிப்புகளை தவிர்க்க முயலுங்கள். மது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்யுங்கள்.       
      
18  எப்பொழுதும் புன்சிரிப்போடு இருங்கள். சிரித்து வாழுங்கள்..
நீங்கள் இதையெல்லாம் செய்வீர்களா என்று என்னை கேட்காதீர்கள், உங்களில் ஒருவன் தானே நானும். அதனால் இவற்றில் கொஞ்சமாவது முயற்சி செய்து பாருங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவற்றை முயற்சி செய்தால் 2020 மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் இருக்கும்..!
இனிய ஆங்கில புத்தாண்டு(2020) வாழ்த்துக்கள் …!

ஏழ்மையான மாணவர்கள் எவரேனும்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரி விண்ணப்ப படிவம் வாங்குவதற்கு கூட முடியாமல் இருக்கும் ஏழ்மையான மாணவர்கள் எவரேனும் உங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து என்னை தொடர்புகொள்ளவும். அவர்கள் பொறியியல் கல்லூரியில் அவர்கள் விரும்பும் பாடப்பிரிவு எடுத்து படிக்க முழு செலவும் செய்யப்படும் தங்கும் விடுதி செலவு உள்பட.
Contact : Dr. R.Venkatesh M.B.B.S.
Mob : 9092355789.
        
Plz Forward It To Atleast One Group.